AMMA AMMA
அம்மா அம்மா
Movie: M.kumaran s/o Mahalakshmi
Singer: Srikanth deva
Music director: Srikanth Deva
அம்மா அம்மா எந்தன் அம்மா..
நீயில்லாமல் என் வாழ்வே இல்லை..
அம்மா அம்மா ஆசை அம்மா..
நன்றி சொல்ல ஒரு வார்த்தை இல்லை...
நிலவாக நான் விளையாட..
வானாக வந்தவள் நீயே என் தாயே..
அலையாக நான் விளையாட..
நதியாக வந்தவள் நீயே என் தாயே..
உந்தன் விரல்கள் பிடித்து நடந்தேன்..
உந்தன் விழியின் நிழலில் வளர்ந்தேன்..
................
Songs lyrics from M.kumaran s/o Mahalakshmi movie:-
