AIYO AIYO UN KANGAL
ஐயோ ஐயோ உன் கண்கள்
Movie: M.kumaran s/o Mahalakshmi
Singers: Udit narayan, Shalini singh
Music director: Srikanth deva
ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயைய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..
பெண்: ஐயோ ஐயோ ஐயோடா ஐயையோ..
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயையோ..
ஆண்: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயையோ..
பெண்: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயையோ..
ஆண்: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ..
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ..
பெண்: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயையோ..
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயையோ..
ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயைய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..
ஆண்: காலையில் தொடும்போது ஐயோ..
மாலையில் தொடும்போது ஐயோ..
ராத்திரி நடுராத்திரி தொட்டால் ஐயையோ..
பெண்: ஓஓ..குங்கும வாசனைகள் ஐயோ..
சந்தன வாசனைகள் ஐயோ..
என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயையோ..
ஆண்: கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயையோ..
பெண்: கிடு கிடு கிடு எனவே பூக்குது முத்தம் ஐயையோ..
ஆண்: காது மடல் அருகினிலே ஐயோ..
பூனை முடி கவிதை ஐயையோ..
பெண்: காதலுடன் பேசயிலே ஐயோ..
பேச மறந்தாலோ ஐயையோ..
ஆண்: மழை விட்டாலும் குளிர் என்ன..
நீ வந்து போனதாலா..
பெண்: ஹா..உயிர் சுட்டாலும் சுகம் என்ன..
நீ இன்பமான தேனா..
ஆண்: ஐயோ..
பெண்: ஐயோ..
ஆண்: ஐயோ..
பெண்: ஐயையோ..
ஆண்: உன் கண்கள் ஐயைய்யோ..
பெண்: ஐயோ..
ஆண்: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..
ஆண்: நீ தமிழ் பேசயிலே ஐயோ..
நான் அதை கேட்கையிலே ஐயோ..
காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயையோ..
பெண்: நீ எனை தேடயிலே ஐயோ..
நான் உனை தேடயிலே ஐயோ..
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயையோ..
ஆண்: கல கல கல எனவே பேசிடும் கண்கள் ஐயையோ..
பெண்: குளு குளு குளு எனவே கோதிடும் கைகள் ஐயையோ..
ஆண்: கால் கொலுசு ஓசையிலே ஐயோ..
நீ சிணுங்கும் பாஷை ஐயையோ..
பெண்: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ..
ஆறுசுவை கூடுது ஐயையோ..
ஆண்: மழை விட்டாலும் குளிர் என்ன..
நீ வந்து போனதாலா..
பெண்: உயிர் சுட்டாலும் சுகம் என்ன..
நீ இன்பமான தேனா..
ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயைய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..
பெண்: ஐயோ ஐயோ ஐயோடா ஐயையோ..
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயையோ..
ஆண்: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயையோ..
பெண்: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயையோ..
..................
Songs lyrics from M.kumaran s/o Mahalakshmi movie:-
