SONAPAREEYA

 சோனப்பரியா



Movie: Maryan 

Singers: Javed ali, Haricharan,  Nakash aziz, Sofia ashraf

Music director: A.r.rahman 


ஆண்: ஓயே..ஓயல..எந்த நாளும் ஓயல..
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல..
ஓயே..ஓயல..எந்த நாளும் ஓயல..
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல..
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும்படி சிரிச்ச சோனப்பரியா..

சோனப்பரியா சோனப்பரியா..
சோனப்பரியா நீ தானா வரியா..ஆ...
சோனப்பரியா சோனப்பரியா..
சோனப்பரியா நீ தானா வரியா..ஆ...

ஓயே..ஓயல..எந்த நாளும் ஓயல..
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல..
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும்படி சிரிச்ச சோனப்பரியா..

பத்து காலு நண்டு பாத்தது சோனப்பரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி ஒத்த காலில் நிக்குதடி..
முத்து குளிக்கும் பீட்டர சோனப்பரியா..
அவன் காஞ்சி கருவாடா போய் குவாட்டர்ல முங்கிட்டானே..
அந்தரியே சுந்தரியே சோனப்பரியா..
மந்திரியே முந்திரியே சோனப்பரியா..
அந்தமெல்லாம் சிந்தரியே.. சோனப்பரியா..

சோனப்பரியா சோனப்பரியா..
சோனப்பரியா நீ தானா வரியா..ஆ...
சோனப்பரியா சோனப்பரியா..
சோனப்பரியா நீ தானா வரியா..ஆ...

ஆண்: ஓயல..ஓயால..
சோனப்பரியா  ஆ..ஓ..
ஆண்: ஓயல..ஓயால..
சோனப்பரியா  ஆ..ஓ..

ஆண்: ஓயல..
பெண்: அ ஆ ஆஆ ஓ..
ஆண்: ஓயல..
பெண்: ஏ ஏ ஏஏஏ..
ஆண்: ஓயல..ஓயல..

ஆண்: ஓயல..
பெண்: அ ஆ ஆஆ ஓ..
ஆண்: ஓயல..
பெண்: ஏ ஏ ஏஏஏ..
ஆண்: ஓயல..
பெண்: கண்ணுல கப்பலா..
ஆண்: ஓயல..
பெண்: நெஞ்சுல விக்கல்லா..
ஆண்: ஓயல..
பெண்: கையில நிக்கல்லா..
ஆண்: ஓயல..
பெண்: நடையில நக்கல்லா..
ஆண்: ஓயல..
பெண்: அ ஆ ஆஆ ஓ..
ஆண்: ஓயல..
பெண்: ஏ ஏ ஏஏஏ..

பெண்: சிப்பிக்குள்ள முத்து கப்பலில மிச்சம்
மிச்சம் வெச்ச முத்தம் 
மொத்தம் மொத்தம் எனக்கு
சிக்கி சிக்கி ஹா ஹா..
மத்தி சிக்கிகிச்சா நெஞ்சு விக்கிகிச்சா மச்சான் வெச்ச மிச்சம்

ஆண்: ஒத்த மரமா எத்தன காலம் சோனப்பரியா..
கடலுல போன கட்டு மரமெல்லாம் கரைதான் ஏறிறிச்சே ஆமா..
அத்த மவனோ மாமன் மவனோ சோனப்பரியா..
இவன போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்லதானே..
நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனப்பரியா..
மீனு முள்ளா சிக்குறியே சோனப்பரியா..
கெஞ்சும்படி வைக்குறியே சோனப்பரியா..

சோனப்பரியா சோனப்பரியா..
சோனப்பரியா நீ தானா வரியா..ஆ...
சோனப்பரியா சோனப்பரியா..
சோனப்பரியா நீ தானா வரியா..ஆ...

ஓயே..ஓயல..எந்த நாளும் ஓயல..
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல..
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும்படி சிரிச்ச சோனப்பரியா..



...................



Songs lyrics from Maryan movie:-