INNUM KONJAM NERAM

 இன்னும் கொஞ்சம் நேரம்..


Movie:  Maryan

Singers:Shwetha mohan, vijay prakash

Music director: A.r.rahman 


ஆண்:  இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன..
ஏன் அவசரம்..என்ன அவசரம்.. நில்லு பொண்ணே..
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன..
ஏன் அவசரம்..என்ன அவசரம் நில்லு பொண்ணே..
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன..
ஏன் அவசரம்..என்ன அவசரம்..நில்லு பொண்ணே..

இன்னும் பேச கூட தொடங்கலையே..
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல..
இப்போ என்ன விட்டு போகாத.. என்ன விட்டு போகாத..
இன்னும் பேச கூட தொடங்கலையே..
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல..
இப்போ மழ போல நீ வந்தா கடல் போல நானிருப்பேன்..

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன..
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே..

பெண்: இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட..அலையவிட்ட.. அலையவிட்டாயே....
எதிர்பாரா நேரத்துல இதயத்துல வலையவிட்டு.. வலையவிட்டு.. வளையவிட்டாயே..

ஆண்:  நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல..

பெண்: வந்து உன் கையில மாட்டிக்குவேன் வளையல போல..
உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்..

ஆண்: உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்..

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன..
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே..
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன..
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே..

பெண்:  கடல் மாதா ஆடையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன்.. காத்திருப்பேன்..

ஆண்: என் கண்ணு ரெண்டும் மயங்குதே.. மயங்குதே..
உன்னிடம் சொல்லவே தயங்குதே..

பெண்:  இந்த உப்பு காத்து இனிக்குது..
உன்னயும் என்னயும் இழுக்குது..

ஆண்: உன்ன இழுக்க..என்ன இழுக்க..
என் மனசு நெறையுமே..
இந்த மீன் உடம்பு வாசன.. என்ன நீ தொட்டதும் மணக்குதே..

பெண்: இந்த இரவெல்லாம் நீ பேசு.. தலையாட்டி நான் ரசிப்பேன்..

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன..
ஏன் அவசரம்..என்ன அவசரம் நில்லு பொண்ணே..
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன..
ஏன் அவசரம்..என்ன அவசரம்..நில்லு பொண்ணே..

பெண்:  நீ என் கண்ணு போல இருக்கணும்..
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்..
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடணும்..

ஆண்: நீ சொந்தமாக கிடைக்கணும்..
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்..
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்..


............



Songs lyrics from Maryan movie:-