NETRU AVAL

நேற்று அவள்

Movie: Maryan 

Singers: Vijay prakash,  Chinmayi 

Music director: A.r.rahman 

ஆண்: நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்..

பெண்: ஹே மரியான் வா..

ஆண்: நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்..

பெண்: இருந்தேன்..

ஆண்: நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்..
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன..
ஆ..
காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது..
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது..

பெண்: ஆ.. நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே..
நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே..

ஆண்: நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல் இல்லை..இல்லை..

பெண்: நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே..

ஆண்: வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா..

பெண்: நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்..

ஆண்: இருந்தாய் ..இருந்தோம்..

பெண்: நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்..
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்

ஆ&பெ:  அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன..

பெண்: அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது..
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது..

ஆண்: நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்..
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன..
காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது..
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது..

.................

Songs lyrics from Maryan movie:-