PAZHAGIKALAM

 பழகிக்கலாம் 

Movie: Aambala 

Singer: Hiphop Tamizha 

Music director: Hiphop Tamizha 

உன் பேரென்ன தெரியாது..
உன் ஊரென்ன தெரியாது.
நீ யாருன்னே தெரியாது..
பரவாயில்ல..
தேவை இல்ல உன் வரலாறு..
என்ன லவ் பண்ணவே முடியாது..
என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல..

பழகிக்கலாம்.. what's your name and your number girl..
பழகிக்கலாம்..what's your name and your number..
பழகிக்கலாம்.. what's your name and your number girl..
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்..
ஆ...ஆ....ஆ.....ஆ.....
ஹே..ஆ...ஆ...ஆ..ஆ..

கனவிலும் நீதான் புள்ள..
நெனவிலும் நீதான் புள்ள..
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல..
என் மனசு ரொம்ப வெள்ள..
ஆனா நீ குடுக்குற தொல்ல..
அதனால நாலு நாளா தூங்கவில்ல..

நீ லண்டன் லட்டு.. நான் மதுரை புட்டு..
சேர்ந்து தான் விடுவோமா லவ் ராக்கெட்டு..
அடி அல்வா தட்டு நீயும் என்னை தொட்டு..
ஏன் ஹார்ட்டத்தான் அடிக்காத பிக்பாக்கெட்டு..
ஒரு ஜல்லிக்கட்டு காளை போல ஆட்டிவந்தேனே என்  வால வால..
ஒரு புல்லுக்கட்ட பாத்ததால சாஞ்சேனே  மேஞ்சேனே உன் மேல பாஞ்சேனே..நான்..

உன் பேரென்ன தெரியாது..
உன் ஊரென்ன தெரியாது.
நீ யாருன்னே தெரியாது..
பரவாயில்ல..
தேவை இல்ல உன் வரலாறு..
என்ன லவ் பண்ணவே முடியாது..
என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல..

பழகிக்கலாம்.. what's your name and your number girl..
பழகிக்கலாம்..what's your name and your number..
பழகிக்கலாம்.. what's your name and your number girl..
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்..
ஆ...ஆ....ஆ.....ஆ.....
ஹே..ஆ...ஆ...ஆ..ஆ..

பழகிக்கலாம்.. what's your name and your number girl..
பழகிக்கலாம்..what's your name and your number..
பழகிக்கலாம்.. what's your name and your number girl..
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்..
ஆ...ஆ....ஆ.....ஆ.....
ஆ...ஆ...ஆ....ஆ....

....................

Songs lyrics from Aambala movie:-