AYE AYE AYE
ஹாய் ஹாய் ஹாய்
Movie: Aambala
Singer: Hiphop Tamizha
Music director: Hiphop Tamizha
உண்மையான காதல் எங்கே தேடி பார்த்தேன் உலகத்திலே..
கண்ணை மயக்கும் பெண்கள் இங்கே..
உன்னைக் கண்டு நானும் விழுந்தேன்..
பெண் எல்லாம் பொய்யா..
என் மேல் காதல் இல்லையா..
நீ சொல்லாத சொல்லில் நான் வாழவில்லையா..
அடி உன்னை கண்டு காதல் கொண்டு நெஞ்சம் சாய்கிறதே
ஹாய் ஹாய் ஹாய்.. ஹூ.. ஹாய் ஹாய் ஹாய்..ஹூ
நீதான் என் காதல் என்று சொல்லவா..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹூ.. ஹாய் ஹாய் ஹாய்..ஹூ
உன்னை மட்டும் நானும் அள்ளிக் கொள்ள வா..
அடி நீ செல்லும் போது என் காதல் தீராது..
நீ என்னை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது..
உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ வேண்டும் வேண்டும்
நீயே வேண்டும் என்றே நெஞ்சம் சொல்லுதே..
உன்னை மட்டும் பாத்திருக்க என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா..
என்னை நீ காணும் போது
உன் கண்கள் நெஞ்சை தான் தாக்குமா..
பெண்ணே நான் இருக்கும் இந்த இரவிலே ஒரு இனிமை தான்..
உன்னுள் நான் வந்து கொண்டாடும் நேரம் அல்லவா..
உன்னைப் பற்றி பேசும்போது எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
என் மேல் காதல் காற்று வீச..
நெஞ்சம் பஞ்சு போல மாறும்..
பெண்ணே போதும் போதும் என்று நீயும் பொய்கள் பேசினாலும்..
உன்னை பற்றி மட்டும் தான் நினைக்கும் நெஞ்சம் தான் வா காதல் செய்திடவே..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹூ.. ஹாய் ஹாய் ஹாய்..ஹூ..
நீதான் என் காதல் என்று சொல்லவா..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹூ.. ஹாய் ஹாய் ஹாய்..ஹூ..
உன்னை மட்டும் நானும் அள்ளிக் கொள்ள வா..
அடி நீ செல்லும் போது என் காதல் தீராது....
நீ என்னை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது..
உயிர் போனாலும் போக..
நீ என்னோடு வாழ..
உனை மட்டும் நானும் நெஞ்சில் நினைத்திட வா..
உந்தன் நினைவுகளால் நெஞ்சினில் நிரப்பிட வா..
நினைத்திட நெஞ்சம் மட்டும் மறுத்துவிட்டால் ..
அந்த நெஞ்சத்தை உன் கையில் கொடுத்திடவா.
காத்திருக்க நினைக்க காதலிக்க துடிக்க..
உன்னை இந்த கைகளுக்குள் கட்டி நானும் இழுக்க..
வா பெண்ணே விளையாடு.. இந்த மஞ்சம் மீது குடியேறு..
கத்தை கத்தையாக ஒரு முழு முழு மெத்தை..
மெத்தை மீது காட்டிடுவேன் கற்றுக்கொண்ட வித்தை
அத்தை அவள் பெற்றெடுத்த விலையில்லா முத்தை
முத்தம் ஒன்று தந்து எழுப்பிடுவேன் சொத்தை..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹூ.. ஹாய் ஹாய் ஹாய்..ஹூ
நீதான் என் காதல் என்று சொல்லவா..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹூ.. ஹாய் ஹாய் ஹாய்..ஹூ
உன்னை மட்டும் நானும் அள்ளிக் கொள்ள வா..
அடி நீ செல்லும் போது என் காதல் தீராது..
நீ என்னை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது..
உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ வேண்டும் வேண்டும்
நீயே வேண்டும் என்றே நெஞ்சம் சொல்லுதே..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹாய் ஹாய் ஹாய்..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹாய் ஹாய் ஹாய்..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹாய் ஹாய் ஹாய்..
ஹாய் ஹாய் ஹாய்.. ஹாய் ஹாய் ஹாய்..
.................
Songs lyrics from Aambala movie:-
