INBAM PONGUM VENNILA

இன்பம் பொங்கும் வெண்ணிலா



Movie: Aambala 

Singers: Hiphop Tamizha 

Music director: Hiphop Tamizha 


பெண்: இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..
என்னைக்கண்டு மௌன மொழி பேசுதே..
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..

ஆண்: பெண்ணே வா நீயும் like a சுனாமி
சூறாவளி போலே உன்னை சுற்றி அடிப்பேன்டி..
I dont be so worldly..
Just got maruti..
ஆனாலும் குறையில்லை ஊர சுத்தலாம்டி..

உன் உடையும் இடையும் like..யம்மா.. யம்மா..
முத்தங்கள் தா டி..உம்மா.. உம்மா.. 
தர வேண்டாம் நீ..சும்மா.. சும்மா..
I will pay you back by making you  அம்மா..

பெண்: கொஞ்சி பேசும் நம் எண்ணம் போல் பாரிலே ..
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே..
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே....
என்னைக்கண்டு மௌன மொழி பேசுதே..
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..
வீசுதே..
வீசுதே..

ஆண்: girl you're like ஜோதிகா..
Can i be your  சூர்யா..
Six pack coming soon பாக்க நீயும் வரியா..
முத்தம் ஒன்று தரியா..
போவோமே jolly ah..
Money in the bank like விஜய் மல்லையா..
அடிப்படை கழிப்போம் jammer telephone ah 
கண்டுக்கவே மாட்டேன் 
சத்தியமா நம்புங்க..
ஐஸ்வர்யா ராய்  i will say bye..
பெண்ணே என்ன பாத்து நீ சொல்லடி hai..

ஹே ஹன்சிகா excuse me..
This is the number.. please text me..
Even text with சுந்தர்.C..

ஹே யார்டா நீ

Superman spiderman batman he-man 
இவர்கள் வரிசையில hiphop தமிழன்..
Super hero..baby lets go .
London..paris..Sydney..Tokyo..
முத்தம் ஒன்று தந்தால் அடி நானும் வைரமுத்து..
ஊருக்குள்ள கேட்டு பாரு..நானும் கொஞ்சம் கெத்து..
சத்தியமா தேவை இல்ல..உங்க அப்பனோட சொத்து..
என்ன வேண்டாம் என்று சொன்னால் நானும் போவேனடி செத்து..

பெண்: என்னை கண்டு..
ஆண்: உன்னை கண்டு..
பெண்: என்னை கண்டு..
ஆண்: உன்னை கண்டு..
பெண்: என்னை கண்டு..
ஆண்: உன்னை கண்டு..

யோவ் பாடுங்கய்யா..

பெண்: என்னை கண்டு மௌன மொழி பேசுதே..
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..
என்னைக்கண்டு மௌன மொழி பேசுதே..
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..
என்னைக்கண்டு மௌன மொழி பேசுதே..

ஆண்: make everybody go crazy 
Start from the scrap and stand up from the scratch
And now we are here
Its an anything ever knew ship we are moving
ஆம்பள..
விஷால்..சுந்தர். C and  ஹிப்ஹாப் தமிழா..



...................



Songs lyrics from Aambala movie:-