OH RINGA RINGA
ஓ ரிங்கா ரிங்கா
Movie: 7-am Arivu
Singers: Roshan, Jerry john, Benny dayal, Suchithra
Music director: Harris jayaraj
ஓ ரிங்கா ரிங்கா..ஜமாய்க்கலாம் gang-ஆ..
ஏ பிங்கா பிங்கா.. ஹிப்ஹாப்புல சாங்கா..
ஓ அன்றா இன்றா..நட்பென்றுமே நீங்கா..
வா ஒன்றா ஒன்றா..நாம் ஆயிரம் பூங்கா..
ஓ மனம் ஓ மனம் ஒன்னானா..
ஓட்டமும் ஆட்டமும் எளிதானா..
ஒவ்வொரு நாளுமே தேன்தானா..
நண்பனே நண்பனும் நான் தானா..
யா கமா கமா..நெஞ்சடங்குமா..
நீ நெனைச்சத நடத்திக்கோ நடத்திக்கோ..
ஏ குமா குமா..கண் உறங்குமா..
நீ கெடைச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ..
யா கமா கமா..நெஞ்சடங்குமா..
நீ நெனைச்சத நடத்திக்கோ நடத்திக்கோ..
ஏ குமா குமா..கண் உறங்குமா..
நீ கெடைச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ..
ஓ ரிங்கா ரிங்கா..ஜமாய்க்கலாம் gang-ஆ..
ஏ பிங்கா பிங்கா ஹிப்ஹாப்புல சாங்கா..
ஓ அன்றா இன்றா..நட்பென்றுமே நீங்கா..
வா ஒன்றா ஒன்றா..நாம் ஆயிரம் பூங்கா..
ஹே ஐலே ஐலே ஹே ஐலே..
நம்ம லைஃப் கூட ஒரு ரயிலே..
இது ஓட ஓட ஒரு ஸ்டைலே..
நிக்காதே நின்னாலே..
ஓ ஒய்ல ஒய்ல ஓ ஒய்லே..
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே..
இல்லாத வாழ்வும் வரும் ஜெயிலே..
உலகெங்கும் உல்லாலே..
நிறைய நிறையவே துள்ளிக்கோ..
குறைய குறையவே அள்ளிக்கோ..
தெளிய தெளியவே கத்துக்கோ..
தெரிந்த தவறுகள் ஒத்துக்கோ..
யா கமா கமா..நெஞ்சடங்குமா..
நீ நெனைச்சத நடத்திக்கோ நடத்திக்கோ..
ஏ குமா குமா..கண் உறங்குமா..
நீ கெடைச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ..
யா கமா கமா..நெஞ்சடங்குமா..
நீ நெனைச்சத நடத்திக்கோ நடத்திக்கோ..
ஏ குமா குமா..கண் உறங்குமா..
நீ கெடைச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ..
ஹே டாச்சு டாச்சு தொட்டாச்சு..
கை சேர்ந்து சேர்ந்து கூட்டாச்சு..
நட்போட பாட்டு போட்டாச்சு..
மனசெல்லாம் மொட்டாச்சு..
ஹே ஆச்சு ஆச்சு புதுசாச்சு..
அது போன நிமிஷம் பழசாச்சு..
தினந்தோறும் தோறும் தினுசாச்சு..
எல்லாமே நமக்காச்சு..
லைஃபே லைட்வே ஆட்டம்தான்..
ஜெயிக்க ஜெயிக்க கூட்டம் தான்..
உயர உயரவே மேகம்தான்..
உணரும் போது வேகம்தான்..
ஓ ரிங்கா ரிங்கா..ஜமாய்க்கலாம் gang-ஆ..
ஏ பிங்கா பிங்கா.. ஹிப்ஹாப்புல சாங்கா..
ஓ அன்றா இன்றா..நட்பென்றுமே நீங்கா..
வா ஒன்றா ஒன்றா..நாம் ஆயிரம் பூங்கா..
ஓ மனம் ஓ மனம் ஒன்னானா..
ஓட்டமும் ஆட்டமும் எளிதானா..
ஒவ்வொரு நாளுமே தேன்தானா..
நண்பனே நண்பனும் நான் தானா..
யா கமா கமா..நெஞ்சடங்குமா..
நீ நினைச்சத ..
ஏ குமா குமா..கண் உறங்குமா..
நீ கிடைச்சத ..
யா கமா கமா..நெஞ்சடங்குமா..
நீ நினைச்சத ..
ஏ குமா குமா..கண் உறங்குமா..
நீ கிடைச்சத..
...................
Songs lyrics from 7 am arivu movie:-
