MUN ANTHI SAARAL NEE
முன் அந்தி சாரல் நீ
Movie: 7-am Arivu
Singers:Karthik, Megha
Music director:Harris jayaraj
முன் அந்தி சாரல் நீ..
முன் ஜென்ம தேடல் நீ..
நான் தூங்கும் நேரத்தில்.. தொலைதூரத்தில் வரும் பாடல் நீ..
பூப்பூத்த சாலை நீ..
புலராத காலை நீ..
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ..
ஏ..ஏ..பெண்ணே..பெண்ணே..பெண்ணே..பெண்ணே..
உந்தன் முன்னே.. முன்னே.. முன்னே.. முன்னே..
தன்னால் உள்ளே உள்ளே உருகுதே நெஞ்சமே..
வா..வா..பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே..
எந்தன் முன்னே.. முன்னே.. முன்னே.. முன்னே..
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ..
முன் ஜென்ம தேடல் நீ..
நான் தூங்கும் நேரத்தில்.. தொலைதூரத்தில் வரும் பாடல் நீ..
பூப்பூத்த சாலை நீ..
புலராத காலை நீ..
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ..
ஓ..அழகே..ஓ...இமை அழகே..ஏ...
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே..
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..
அடி உன்னை தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..
வந்து உன்னை தொட்ட பின்னே தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ..ஓ..ஓ..
ஏ..ஏ..பெண்ணே..பெண்ணே..பெண்ணே..பெண்ணே..
உந்தன் முன்னே..முன்னே..முன்னே.. முன்னே..
தன்னால் உள்ளே உள்ளே உருகுதே நெஞ்சமே..
வா..வா..பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே..
எந்தன் முன்னே.. முன்னே.. முன்னே.. முன்னே..
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
அதிகாலை..ஓ..ஓ..அந்திமாலை..ம்..
உனை தேடி பார்க்க சொல்லி போராடும்..
உனை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்..
பெண்ணே..பம்பரத்தை போலே என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே என்னை தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்..
ஏ..ஏ..பெண்ணே..பெண்ணே..பெண்ணே..பெண்ணே..
உந்தன் முன்னே.. முன்னே.. முன்னே.. முன்னே..
தன்னால் உள்ளே உள்ளே உருகுதே நெஞ்சமே..
வா..வா..பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே..
எந்தன் முன்னே..முன்னே.. முன்னே.. முன்னே..
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ..
முன் ஜென்ம தேடல் நீ..
நான் தூங்கும் நேரத்தில்.. தொலைதூரத்தில் வரும் பாடல் நீ..
பூப்பூத்த சாலை நீ..
புலராத காலை நீ..
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ..
..................
Songs lyrics from 7-am arivu movie:-