MERSAL ARASAN

 மெர்சல் அரசன் 



Movie: Mersal

Singers: G.V.Prakash kumar,  Naresh iyer, Sharanya srinivas

Music director: A.r.rahman 


அட்ச்சு காலி பண்ணும் தில்லு தில்லு..
ஹோய்..புட்ச்சு கூட நிப்போம் சொல்லு சொல்லு..
ஹேய்..இஸ்து கீழ உடும் அல்லு சில்லு..
ஹே அல்லு சில்லு..
செதறு செதறு..
அட வாரான் வாரான் மா அல்லு..
சொல்லி வச்சுக்கோ சில்லு..
தளபதி என்டரி இது..செதறு செதறு..

ஆண்: ஹே சீன்-ஆவும் அவன் வந்டான்னா..
பொடி இஸ்கூலு புள்ளிங்கோ எல்லாம் செதறு..
தியேட்டரு தெறிக்க யாரிங்க களிக்க
சொழட்டி பிகில் அடி
மெர்சல் அரசன் வாரான்..வாரான்..
இந்தா வாரான்..வாரான்..
சீனு..
சுகுரா பொளப்பான்..
பெரிய கை-னாலும் தட்டி எடுப்பான்..
தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு அதகளம் தான்..
எடுத்து கீசி பாத்தா கத்தி ஷார்ப்பு தான்

பெண்: கத்தி ஆனா கீச்சதில்ல..நோய் வெட்டும் சாமிதான்..
ஏழை பாழ வாழ வைப்பான் கீஞ்ச வாழ்க்க தைப்பான்..
அணைச்சு நிப்பான்..
தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது..

ஆண்: எகுறு..
பெண்: அல்லு சில்லு..
ஆண்: எட்டி..
பெண்: செதறணும்..
ஆண்: எகுறு..
பெண்: அல்லு சில்லு..
ஆண்: எட்டி..
பெண்  : செதறணும்..
ஆண்: எகுறு
பெண்: அல்லு சில்லு
ஆண்: எட்டி
பெண்: செதறணும்

ஆண்: அல்லு சில்லு செதறணும்டா.. ஹே..
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

ஆண்: மனுசன் உண்டாக்கும் எல்லாம் சாயும்..
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்..
எழுத்த தாண்டி உத்து பாத்தா..
அதுவும் பேப்பரு தான்..
வணங்கி சந்தோஷம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்..
தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா
மனுசன் நீ தான்டா..
பாசம் காட்டி பின்னால் வந்தா..
கைய அன்பா கோப்பேன்டா..
அடுத்த உசுர வாழ வெச்சா..
கண்ணில் வெச்சு காப்பேன்டா..

ஹே சீன்-ஆவும் அவன் வந்டான்னா..
பொடி இஸ்கூலு புள்ளிங்கோ எல்லாம் செதறு..
தியேட்டரு தெறிக்க யாரிங்க களிக்க
சொழட்டி பிகில் அடி
மெர்சல் அரசன் வாரான்..வாரான்..  இந்தா வாரான்..வாரான்..

சீனு 
சுகுரா பொளப்பான்
பெரிய கை-னாலும் தட்டி எடுப்பான்..
தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு அதகளம் தான்
எடுத்து கீசி பாத்தா கத்தி ஷார்ப்பு தான்..

ஆண்: ஏ எகுறு
பெண்: அல்லு சில்லு
ஆண்: எட்டி
பெண்: செதறணும்
ஆண்: எகுறு
பெண்: அல்லு சில்லு
ஆண்: எட்டி
பெண்: செதறணும்
ஆண்: எகுறு
பெண்: அல்லு சில்லு
ஆண்: எட்டி
பெண்: செதறணும்

ஆண்: அல்லு சில்லு செதறணும்டா..ஹே..
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா




.....................




Songs lyrics from mersal movie:-