MACHO

 மாச்சோ



Movie: Mersal 

Singers: Sid sriram, Shwetha mohan

Music director:  A.r.rahman 


ஆண்: மாச்சோ என்னாச்சோ..
அவ டச்சிட்டா உயிர் இன்ட்டு டூ ஆச்சோ..
மாச்சோ மேட்ச் ஆச்சோ..
அவ ஸ்பீக்கிட்டால் குயில் கீச்சோ..
ட்ரீமில் ஹக்கிட்டேன் flower ஷவர்..
ஆச்சோ..
ஸ்லீபி போனேன் சோகம் snooze ஆச்சோ..

கலா கலா கலா நீ கிளாஸியோ..
கலா கலா கலா நான் மாஸியோ..
லுக்கா ஜூஸி கிளிக்கா க்ளாஸி
திங்க்கி பார்த்தேன் யோர் மை டேசி..

ஆண்: ஐஸி டால் அசைஞ்சா கண்ணு விசிலுதடி..

பெண்: என் மார்னிங் ஃபிளாஷ் ஆ ஷைனி போல் நீ..

ஆண்: கேரமல் அழக டேஸ்ட்டி பாக்குறன்டி..

பெண்: நீ ஸ்மைலி போனா கேர்ளி காலி..

ஆண்: த்ரீ மச்சா மிஸ்ஸிட்டேன் 
என்ன விட உன்ன லவ் இட்டேன்..

பெண்: உன் ஹார்ட்டுக்குள்ள நான் லவ் ரேபிட் ஆயிட்டேன்..
வெளி வராமலே happy போவேன்..

ஆண்: மாச்சோ என்னாச்சோ..
அவ டச்சிட்டா உயிர் இன்ட்டு டூ ஆச்சோ..
மாச்சோ மேட்ச் ஆச்சோ..
அவ ஸ்பீக்கிட்டால் குயில் கீச்சோ..

பெண்: என்ன கிஸ்ஸோ வெண்ணிலா பாயும் 
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்..
என்ன ஸ்மெல்லும் கூந்தலின் பூவும்
 நறுமணம் இழுத்ததும் தரை சாயும்..

ஆண்: நீ டேக்கிட்டா ஸ்வீட்டா போனேன்
பால் வீதியில் ஃப்ளோட் ஆனேன்..
மெலடியா ட்வீட்டுறேன்..
ப்யூட்டிஃபுல் மெமரியா ட்வீட்டுறேன்..

பெண்: மாச்சோ என்னாச்சோ..
இவ டச்சிட்டா உயிர் இன்ட்டு டூ ஆச்சோ..
மாச்சோ மேட்ச் ஆச்சோ..
இவ ஸ்பீக்கிட்டால் குயில் கீச்சோ..

ஆண்: ட்ரீமில் ஹக்கிட்டேன் flower ஷவர்..
ஆச்சோ..
ஸ்லீபி போனேன் சோகம் snooze ஆச்சோ..

பெண்: கலா கலா கலா நீ மாஸியோ.. ..
கலா கலா கலா நான்  கிளாஸியோ..
லுக்கா ஜூஸி கிளிக்கா க்ளாஸி
திங்க்கி பார்த்தேன் யோர் மை நியூசி..



..................



Songs lyrics from mersal movie:-