NEEDHANE NEEDHANE

 நீதானே நீதானே



Movie:  Mersal

Singers: A.r.rahman, Shreyaghoshal 

Music director: A.r.rahman 


பெண்:  நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே அர்த்தம்..
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே அர்த்தம்..

ஆண்: என் மாலை வானம் மொத்தம்..
இருள் பூசி கொள்ளும் சத்தம்..
இங்கு நீயும் நானும் மட்டும்..
இது கவிதையோ..

பெண்:  நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்..
உயிரின் திரையில் உன் பாட்டின்பம்..

ஆண்: நம் காதல் காற்றில் பற்றும்..
அது வானின் காதில் எட்டும்..
நாம் கையில் மாற்றிக் கொள்ள..
பொன் திங்கள் விழும்..

ஆண்:  யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
 யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே..யாச்சே யாச்சே..
துளி மையல் உண்டாச்சே..

யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே..யாச்சே யாச்சே..
அவள் மையம் கொண்டாச்சே..

பெண்:  நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே..அர்த்தம்....

ஆண்: என் மாலை வானம் மொத்தம்..
இருள் பூசி கொள்ளும் சத்தம்..
இங்கு நீயும் நானும் மட்டும்..
இது கவிதையோ..

பெண்:  யாலே யாலே.. யாலே யாலே...
யாலே யாலே.. யாலே யாலே..
யாலே யாலே.. யாலே யாலே..
உன் ஆசை சொல்லாலே..

யாலே யாலே..யாலே யாலே..
யாலே யாலே..யாலே யாலே..
யாலே யாலே..யாலே யாலே..
அழகேறி செல்வாளே.. 

ஆண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே அர்த்தம்..

பெண்:  என் மாலை வானம் மொத்தம்..
இருள் பூசி கொள்ளும் சத்தம்..
இங்கு நீயும் நானும் மட்டும்..
இது கவிதையோ..

ஆண்:  நீதானே....நீதானே....



...............



Songs lyrics from mersal movie:-