AALA PORAN THAMIZHAN

 ஆளப்போறான் தமிழன்



movie: Mersal

Singers: Kailash kher, Sathyaprakash, Deepak blue, Pooja vaidyanath

Music director: A.r.rahman 



ஊருக்கண்ணு..உறவுக்கண்ணு.. உன்ன மொச்சு பாக்கும் நின்னு..
சின்ன மகராசன் வாரான்..மீச முறுக்கு..
எங்க மண்ணு..தங்க மண்ணு..
உன்ன வைக்கும் சிங்கமுன்னு..

முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்..
ஊருக்குன்னே வாழு கண்ணு.. அப்பாவுக்கும் சம்மதம்..
எந்த இடம் வலி கண்டாலும் கண்ணு தானே கலங்கும்..
கண்ணு போல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே..
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே..
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே..
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே..
சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்..
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன்தமிழ் தெளிப்பான்..
இன்னும்..
உலகம் எழ..
தங்க..
தமிழ பாட..
பச்ச தமிழ் உச்சி புகழ் ஏறி சிரிக்கும்..
வாராயோ..வாராய் நீ..
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்..
வாராயோ..வாராய் நீ..
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்..

தமிழன்டா எந்நாளும்..
சொன்னாலே திமிரேறும்..
காத்தோட கலந்தாலும்..
அதுதான் உன் அடையாளம்.. 

ஏ..அன்ப கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்..
மகுடத்த தரிக்கிற ழகரத்த சேர்த்தோம்..
தலைமுறை கடந்துமே விரிவத பார்த்தோம்..
உலகத்தின் முதல் மொழி உசுரென காத்தோம்..

நாள்நகரம் மாற்றங்கள் நேரும்..உன் மொழி சாயும் என்பானே..
பாரிணைய தமிழனும் வருவான் தாய்தமிழ் தூக்கி நிப்பானே..
கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே..
முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்..
தமிழினமே..
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பாவுக்கும் சம்மதம்..
வீழாதே..
எந்த இடம் வலி கண்டாலும் கண்ணு தானே கலங்கும்..
தமிழினமே..
கண்ணு போல எங்களுக்கு காவலா நீ வரணும்..

நெடுந்தூரம் ஒன் இசை கேட்கும்..
பிறை நீட்டி பௌர்ணமியாக்கும்..
வெத காட்டில் விண்மீன் பூக்கும்..
விழிச்சாலும் நெசந்தான்..
உயிர் எழையும் உன் நெத்தி முத்தம் போதும்..
வருங்காலம் வாசனை சேக்கும்..

முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்..
ஊருக்குன்னே வாழு கண்ணு.. அப்பாவுக்கும் சம்மதம்..
எந்த இடம் வலி கண்டாலும் கண்ணு தானே கலங்கும்..
கண்ணு போல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே..
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே..
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே..
வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய தந்தானே..
வாராயோ..வாராய் நீ..
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்..
வாராயோ..வாராய் நீ..
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்..

தமிழாலே ஒண்ணானோம்..
மாறாது எந்நாளும்..
தமிழாலே ஒண்ணானோம்..
மாறாது எந்நாளும்..


...........


Songs lyrics from mersal movie:-