MEI NIGARA

 மெய் நிகரா



Movie: 24

Singers: sid sriram,  sanah moidutty, jonita gandhi

Music director: A.r.rahman 


பெண்: ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே பொட்டுக்காரி..
ஓடாதே சிட்டுக்காரி..
ஓடாதே தித்திக்..
ஓடாதே சிட்டு..
ஓட ஓடாதே..
ஓட ஓடாதே..
செல்லம் ஓடாதே.

ஆண்: மெய் நிகரா மெல்லிடையே..
பெண்: ஆ ஆ ஓடாதே..
ஆண்: பொய் நிகரா பூங்கொடியே..
பெண்: ஓடாதே பொட்டுக்காரி..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே பொட்டுக்காரி..
ஓடாதே தித்திக்காரி..

ஆண்: அரசியே..அடிமையே..
அழகியே..அரக்கியே..
உன் விழியால் மொழியால் பொழிந்தால் என்னாவேன்..
உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்..
எனக்கென்ன ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே..

பெண்: ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே பொட்டுக்காரி..

ஆண்: அரசியே..அடிமையே..
அழகியே..அரக்கியே..
மெய் நிகரா மெல்லிடையே..
பொய் நிகரா பூங்கொடியே..

பெண்: அரசனே..அடிமையே..
கிறுக்கனே..ஏஏ..அரக்கனே..
என் இமையே இமையே இமையே இமைக்காதே..
இது கனவா நனவா குழப்பம் சமைக்காதே..

ஆண்: அரசியே..அடிமையே..
அழகியே..அரக்கியே..ஓ..


ஆண்: ஏ உன்னை சிறு சிறிதாய் எய்த்தேனே..ஓ ஓ ஓ..

பெண்: நான் உந்தன் வலையில் விழுந்தேனே..ஓ.ஓஓ..

ஆண்: புல்லாங்குழலே வெள்ளை வயலே..

பெண்: பட்டாம் புலியே கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே ஓஓ.. ரெக்கை முயலே..

ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே பொட்டுக்காரி..

ஆண்: அரசியே..
பெண்: காதலில் பணிந்திடு..
ஆண்: அடிமையே..
பெண்: விடுதலை செய்திடு..
ஆண்: அழகியே..
பெண்: நீ வந்து பரவிடு..
ஆண்: அரக்கியே..
பெண்: நான் தான் அடங்கிட..

ஆண்: உன் விழியால் மொழியால் பொழிந்தால் என்னாவேன்..
உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்..
எனக்கென்ன ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே..

பெண்: ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே..

ஆண்: தினம் புதிதாய் புது புதிதாய் ஆவாயா..ஓ.ஓஓ ஓ..

பெண்: ஒவ்வொரு நொடியும் நொடியும் திக் திக் திக்..ஓ..ஓ..ஓ.ஓ..

ஆண்: பேசும் பனி நீ..
ஆசை பிணி நீ..

பெண்: விண்மீன் நுனி நீ..
என் மீன் இனி நீ..
ஏ இன்பகனி நீ..
கம்பன் வீட்டு கனி நீ..

பெண்: அரசனே..
ஆண்: களங்களை ஜெயித்திடு..
பெண்: அடிமையே..
ஆண்: சங்கிலி உடைத்திடு..
பெண்: அரக்கனே..
ஆண்: என் கோபம் இறக்கிடு..
பெண்: கிக் கிக் கிறுக்கனே..
ஆண் : கிக் கிக் கிறுக்கிடி..

ஆண்: என் இமையே இமையே இமையே இமையாதே..
இவள் கரைந்தால் பிரிந்தால் வாழ்வே அமையாதே..

பெண்: எனக்கென்ன ஆனாலும் படைப்பதை தளர்த்தாதே..

ஆண்: எனக்கென்ன ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே..

பெண்: ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே தித்திக்..
ஓடாதே தித்திக்..
ஓடாதே ஓடாதே..
ஓடாதே ஓடாதே..
தித்திக்காரி..

ஓடாதே தித்திக்காரி..
ஓடாதே பொட்டுக்காரி.
ஓடாதே தித்திக்..
ஓடாதே தித்திக்..
ஓடாதே..செல்லம் ஓடாதே..




.....................



Songs lyrics from 24 movie:-