KAALAM EN KADHALI
காலம் என் காதலி
Movie: 24
Singers: Benny dayal, sashwat singh, abhay jodhpurkar
Music director: A.r.rahman
ஏ.. ஆற்றல்..அரசே.. வா..
ஏ.. ஆற்றல்.. அழகே.. வா..
ஏ..மாயம் இல்லை..
ஆற்றல்..
மந்திரம் இல்லை..
அரசே..
ஜாலம் இல்லை..
வா..
தந்திரம் இல்லை..
ஏ..மாயம் இல்லை..
ஆற்றல்..
மந்திரம் இல்லை..
அழகே..
ஜாலம் இல்லை..
வா..
தந்திரம் இல்லை..
காலம் என் காதலியோ..
கண்காணா மோகினியோ..
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ..
காலம் என் காதலியோ..
கண்காணா மோகினியோ..
சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே..
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே..
அச்சமில்லை எந்தன் வாழ்விலே..
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே..
காலத்தின் சாவி.. கடிகார கூட்டுக்குள்..
காணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்..
மரணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா..
ஆண்டவன் செல்லப்பிள்ளை நானோ நானோ..
காலம் என் காதலியோ..
கண்காணா மோகினியோ..
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ..
காலம் என் காதலியோ..
கண்காணா மோகினியோ..
காலத்தின் கையில் நானும் பிள்ளை போல ஆவேன்..
காதலி கையைப்பற்றி முன்னும் பின்னும் போவேன்..
சந்திரன் சூரியனை கூலியாக கேட்பேன்..
உலகத்தின் வாழ்வை எல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்..
வா மச்சக்காரா..
மாயக்காரா..
மச்சக்காரா..
உச்சக்காரா..
ஆற்றல் அரசே அரசே வா வா..
ஆற்றல் அழகே அழகே வா வா..
ஆக்கும் அறிவே அறிவே வா வா..
காக்கும் கரமே கரமே வா வா..
போற்றும் பொருளே வா..
மாற்றும் திறனே வா..
போற்றும் பொருளே வா..
மாற்றும் திறனே வா..
ஏ..மாயம் இல்லை..
ஆற்றல்..
மந்திரம் இல்லை..
அரசே..
ஜாலம் இல்லை..
வா..
தந்திரம் இல்லை..
ஏ..மாயம் இல்லை..
ஆற்றல்..
மந்திரம் இல்லை..
அழகே..
ஜாலம் இல்லை..
வா..
தந்திரம் இல்லை..
காலம் என் காதலி..ஏஏ..ஏஏ...
கண்காணா மோகினி..ஓஓ..ஓ..
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ..
காலம் என் காதலியோ..
கண்காணா மோகினியோ..யோ.. யோ..
....................
Songs lyrics from 24 movie:-
