NAAN UN AZHAGINILE

 நான் உன் அழகினிலே...


Movie: 24

Singers:  Arjit Singh, Chinmayi

Music director: A.r.rahman 


ஆண்: நான் உன் அழகினிலே...தெய்வம் உணருகிறேன்...
உந்தன் அருகினிலே....என்னை உணருகிறேன்...
உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்..
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்....

பெண்: நான் உன் அழகினிலே...தெய்வம் உணருகிறேன்...
உந்தன் அருகினிலே....என்னை உணருகிறேன்...
                                    
ஆண்: என்னில் இணைய.. உன்னை அடைய.. 
என்ன தவங்கள் செய்தேன்.. ஓ..ஓ..

பெண்: நெஞ்சம் இரண்டும்.. கோர்த்து நடந்து.. 
கொஞ்சும் உலகை காண்போம்..
காதல் ஒளியில்.. கால விழியில்.. 
கால்கள் பதித்து போவோம்..

ஆண்: இதுவரை யாரும் கண்டதில்லை..
நான் உணர்ந்த காதலை....
உயிரே அதையே நீ உணர்ந்ததால்....

பெண்: நான் உன் அழகினிலே...தெய்வம் உணருகிறேன்...
உந்தன் அருகினிலே....என்னை உணருகிறேன்...
                                   
ஆண்: வானம் கனவு.. பூமி கனவு..
நீயும் நானும் நிஜம்தானே....

பெண்: பொய்கள் கரையும் உண்மை விரியும்..
யாவும் மறைவதேனோ....
எந்தன் நினைவை நீயும் குடிக்க 
அண்டம் கரைவதேனோ......

ஆண்: உலகமே அகசிவப்பில் ஆனதே...
உனது நாணம் சிந்தியே..
உறவே அதிலே நான் வசிப்பதால்....

பெண்: நான் உன் அழகினிலே...தெய்வம் உணருகிறேன்...
உந்தன் அருகினிலே....என்னை உணருகிறேன்...

ஆண்: உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்..
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்....

நான் உன் அழகினிலே...தெய்வம் உணருகிறேன்...
உந்தன் அருகினிலே....என்னை உணருகிறேன்...
உன் முகம் தாண்டி மனம் சென்று உனை பார்த்ததால்..
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்....

பெண்: நான் உன் அழகினிலே...தெய்வம் உணருகிறேன்...

                                 


..................



Songs lyrics from 24 movie:-