MARAPPADHILLAI NENJE

 மறப்பதில்லை நெஞ்சே 



Movie:  Oh my kadavule 

Singers: Leon James 

Music director: Leon James 


மொழியில்லை மொழியாய் உன்பேர் சொல்லாமல்..
விழி இல்லை விழியாய் உன் முகம் பார்க்காமல்..
உயிரினில் உனையே நான் புதைத்தேன் இன்றே..
புரிந்திடும் முன்னே உன்னை பிரிந்தேன் அன்பே..
தினமும் கனவில் உன்னை  தொலைவினில் காண்கிறேன்..
அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்..
எழுத்துப் பிழையாய் என் கவிதை ஆனதே..
எனக்கே எதிரி என் இதயம் ஆனதே..

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சில் இன்னும் நீயடி..
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சில் இன்னும் நீயடி..

மொழியில்லை மொழியாய் உன்பேர் சொல்லாமல்..
விழி இல்லை விழியாய் உன் முகம் பார்க்காமல்..
உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன்..
புரிந்திடும் முன்னே உன்னை பிரிந்தேன் அன்பே..
தினமும் கனவில் உன்னை  தொலைவினில் காண்கிறேன்..
அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்..
எழுத்துப் பிழையாய் என் கவிதை ஆனதே..
எனக்கே எதிரி என் இதயம் ஆனதே..

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சில் இன்னும் நீயடி..
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சே நெஞ்சே..
ஓ.. நெஞ்சில் இன்னும் நீயடி..




.                                   ..............



Songs lyrics from oh my kadavule movie:-