FRIENDSHIP ANTHEM

 ஃப்ரெண்ட்ஷிப்



Movie: oh my kadavule 

Singers: Anirudh Ravichandar,  M.M.Manasi

Music director: Leon James 


நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே..ஓ..
சொன்னானே..
மெய்யான நட்புபிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே..ஓ..சொன்னானே..
Almost diaper கட்டும் காலம் தொடங்கி
நாமும் 
தோள்கள் உரசி நடந்தோம்
குஸ்தி ஃபைட்டும் போட்டு
ஒன்றாய் முஸ்தபாவும் பாடி 
வாழ்வை கடந்தோம்..
நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்..
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்..
நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம் தான்..

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஆயிரம் உறவு வந்தாலும்.. 
நண்பன் தான் கெத்து நமக்கு..

காலேஜ் கட் அடிச்சு தல படம் போனோம்..
போனோம்... போனோம்...
எக்ஸாமில் பிட்டு அடிச்சும் ஜஸ்ட் ஃபெயில் ஆனோம்..
ஆனோம்..ஆனோம்..
சொத்தில் கூட பங்கு உண்டு..
சமோசாவில் பங்கில்லையே..
கலப்படம் ஏதுமில்லா காலம் அந்த காலம் தானே..

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஆயிரம் உறவு வந்தாலும்.. 
நண்பன் தான் கெத்து நமக்கு..

நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே..ஓ..
சொன்னானே..
மெய்யான நட்பிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே..ஓ..
சொன்னானே..

கள்ள தம் அடிச்சி 
கூட்டா சைட் அடிச்சி 
பைக்கில் சுற்றி திரிந்தோம்..
மொட்டமாடி மேலே வெட்டி கதை அடிச்சி
கோடி ஆண்டு களித்தோம்..

நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்..
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்..
நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம் தான்..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..
ஆயிரம் உறவு வந்தாலும்.. 
நண்பன் தான் கெத்து நமக்கு..
ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..




...................



Songs lyrics from oh my kadavule movie:-