KATHAIPOMA
கதைப்போமா...
Movie: Oh my kadavule
Singer: Sid sriram
Music director: leon James
தினனா தினனாம் தினனா..
தினனா தினனாம் தினனா..
தனநோம் தனநோம் தனநோம் தன..
தரினின தா நா நா..
தினனா தினனாம் தினனா..
தினனா தினனாம் தினனா..
தனநோம் தனநோம் தனநோம் தன..
தரினின தா நா நா..
தனநோம் தனநோம் தனநோம் தன..
தரினின தா நா நா..
ஹ்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்..
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு..
நீங்காத எண்ணமாக ஆனாய் இன்று..
உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே..
ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே..
நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட..
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்..
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன..
கேட்க வேண்டும் உன்னை..
காலம் கை கூடினால்..
கதைப்போமா..கதைப்போமா.. கதைப்போமா... ஒன்றாக நீயும் நானும் தான்..
கதைப்போமா..கதைப்போமா.. கதைப்போமா..நீ பேச பேச காயம் ஆறுமே..
அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ..
அணையாத சூரியன் ஆகிறாய்..
நெடுநேரம் காய்ந்து கதகதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய்..
உன்னை இன்று பார்த்ததும்..
என்னை நானே கேட்கிறேன்..
வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ..
உண்மை என்று தெரிந்துமே..
நெஞ்சம் சொல்ல தயங்குதே..
கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே..
கதைப்போமா..கதைப்போமா.. கதைப்போமா...
ஒன்றாக நீயும் நானும் தான்..
கதைப்போமா..
கதைப்போமா...
கதைப்போமா...
கதைப்போமா...
கதைப்போமா..நீ பேச பேச காயம் ஆறுமே..
கதைப்போமா..
கதைப்போமா..
கதைப்போமா..
கதைப்போமா..
கதைப்போமா..
தினனா தினனாம் தினனா..
தினனா தினனாம் தினனா..
தனநோம் தனநோம் தனநோம் தன..
தரினின தா நா நா..
தினனா தினனாம் தினனா..
தினனா தினனாம் தினனா..
தனநோம் தனநோம் தனநோம் தன..
தரினின தா நா நா..
தனநோம் தனநோம் தனநோம் தன..
தரினின தா நா நா..
கதைப்போமா..கதைப்போமா.. கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்..
கதைப்போமா..கதைப்போமா.. கதைப்போமா..நீ பேச பேச காயம் ஆறுமே..
..........
Songs lyrics from oh my kadavule movie:-
