HAIYO HAIYO
ஹையோ ஹையோ
Movie: Oh my kadavule
Singers: Leon james
Music director: Leon James
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே..
Thousand watt-u கண்ணால..
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெள்ளுறாளே..
சூடான ஜிலேபி போல..
Bougainville rose எல்லாம் போதை ஏறி கேட்குமாம்..
அவ புது பூவினமா..பூவினமா..
Haikoo limerick வெண்பாலாம் வெட்கபட்டு கேட்குமாம்..
அவ அஞ்சு அடி கவிதையா..
மூடு பனி நேரம் பார்த்து
அவளோட ECR-ல் Long drive போக சொல்ல..
அவளால அவஸ்தைகள் ஏராளம் தான்
ஐயோ என் life-ல love mood-u start ஆய்டுச்சே..
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே ..
Thousand watt-u கண்ணால..
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெள்ளுறாளே..
சூடான ஜிலேபி போல..
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே..
Thousand watt-u கண்ணால..
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெள்ளுறாளே..
சூடான ஜிலேபி போல..
ஆரோமலே பேபி அவ beauty தனி classuதான்
Hypnotic கண்ணால என்ன மயங்க வச்சிட்டாளே..
கோல்டில் செஞ்ச தேரு அவ நடந்தா செம mass-uதான்
வடம் புடிச்சு பின்னால் என்ன அலைய வச்சிட்டா..
அந்த கோகினூரு திருடி அவ கால் கொலுசில் மாட்டி
அத ஹனிமூனுல தான் தருவேன்.. தருவேன்.. .
ஒன்னா சேந்து வாழத்தானே ஒரு லோன் போடுவேனே..
அந்த காஷ்மீருல வீடு வாங்குவனே..
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே..
Thousand watt-u கண்ணால..
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெள்ளுறாளே..
சூடான ஜிலேபி போல..
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே
Thousand watt-u கண்ணால..
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெள்ளுறாளே
சூடான ஜிலேபி போல..
அவ யம்மா யம்மா கொல்லுறா..
என்ன சும்மா சும்மா மெள்ளுறா..
அவ கண்ண வச்சி தாக்குறா..
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா..
அவ யம்மா யம்மா கொல்லுறா..
என்ன சும்மா சும்மா மெள்ளுறா..
அவ மனச அலசி துவைக்குறா..
என்ன முழுசா மென்டல் ஆக்குறா..
...................
Songs lyrics from oh my kadavule movie:-
