UYIRILE
உயிரிலே
Movie: Vettaiyadu vilaiyadu
Singers: Srinivas, Mahalakshmi iyer
Music director: Harris jayaraj
பெண்: உயிரிலே எனது உயிரிலே..
ஒரு துளி தீயை உதறினாய்..
உணர்விலே எனது உணர்விலே..
அணுவென உடைந்து சிதறினாய்..
ஆண்: ஏன் என்னை மறுத்துப் போகிறாய்..
கானல் நீரோடு சேர்கிறாய்..
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே..
பெண்: உயிரிலே எனது உயிரிலே..
ஒரு துளி தீயை உதறினாய்..
உணர்விலே எனது உணர்விலே..
அணுவென உடைந்து சிதறினாய்..
ஆண்: அருகினில் உள்ள தூரமே..
அலைகடல் தீண்டும் வானமே..
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு..
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு..
பெண்: இது நடந்திட கூடுமா..
இரு துருவங்கள் சேருமா..
உச்சரித்து நீயும் விலக..
தத்தளித்து நானும் மருக..
என்ன செய்வேனோ..
ஆண்: உயிரிலே எனது உயிரிலே..
ஒரு துளி தீயை உதறினாய்..
பெண்: உணர்விலே எனது உணர்விலே..
அணுவென உடைந்து சிதறினாய்..
பெண்: ஏதோ ஒன்று என்னை தடுக்குதே..
பெண்தானே நீ என்று முறைக்குதே..
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே..
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே..
ஆண்: வா வந்து என்னை சேர்ந்திடு..
என் தோள்களில் தேய்ந்திடு..
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்..
வரும் திசை பார்த்து இருப்பேன்..
நாட்கள் போனாலும்..
ஆண்: ஏன் என்னை மறுத்துப் போகிறாய்..
கானல் நீரோடு சேர்கிறாய்..
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே..
..............
Songs lyrics from Vettaiyadu vilaiyadu movie:-
