NERUPPE SIKKIMUKKI NERUPPE

 நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே

Movie: Vettaiyadu vilaiyadu 

Singers:Franko,Sowmya rao, Solar sai

Music director: Harris jayaraj 

பெண்: நெருப்பே..சிக்கிமுக்கி நெருப்பே..
மயக்கி..சொக்கி சொக்கி மயக்கி..

ஆண்:  நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. இதமா ஒத்தடம் கொடுப்பே.. 
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே..
தினமும் உன்ன உன்ன நெனச்சி உடம்பு குச்சியா இளச்சேன்.. 
கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன்..
ஓ..மேகம் மேகம் தூரம் போகட்டும்..
போகும்போதே தூரல் போடட்டும்..
மேகம் மேகம் தூரம் போகட்டும்..
போகும்போதே தூறல் போடட்டும்..

நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. இதமா ஒத்தடம் கொடுப்பே.. 
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்..
தினமும் உன்ன உன்ன நெனச்சி உடம்பு குச்சியா இளச்சேன்.. 
கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன்..

ஆண்:  மழையே மழையே என் மேலே வந்து விழ வா விழ வா..
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திட வா..
பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படு வா படு வா..
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே..ஆ..
புதுசாக எதையோ நினைச்சே..

பெண்:  நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. இதமா ஒத்தடம் கொடுப்பே.. 
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே..
தினமும் உன்ன உன்ன நெனச்சி உடம்பு குச்சியா இளச்சேன்.. 
கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன்..

ஆண்:  சகியே சகியே சல்லாப தேரின் மணியே மணியே..
ரதியே ரதியே உன் ராவில் நானும் உறைந்திடவா..
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே..
விரலோடு விரல்கள் இருகிடவே..
நகத்தோடு நடனம் தொடங்கும்..

ஆண்:  நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. இதமா ஒத்தடம் கொடுப்பே.. 
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே..
தினமும் உன்ன உன்ன நெனச்சி உடம்பு குச்சியா இளச்சேன்.. 
கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன்..

பெண்: ஓ..மேகம் மேகம் தூரம் போகட்டும்..
போகும்போதே தூரல் போடட்டும்..
மேகம் மேகம் தூரம் போகட்டும்..
போகும்போதே தூறல் போடட்டும்..

................

Songs lyrics from Vettaiyadu vilaiyadu movie:-