KARKA KARKA
கற்க கற்க
Movie: Vettaiyadu vilaiyadu
Singers: Devan ekambaram, Tippu, Nakul, Andrea Jeremiah
Music director: Harris jayaraj
Raghavan stay in the process
Top dollar going lost
Getting time
Ready Come on
lets go
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்..
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்..
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்..
சுற்றும் சுற்றும் காற்றை போல எங்கும் செல்வான் இவன்..
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்..
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்..
Who's the man on the land that can stand now..

மாவீரமும் ஒரு நேர்மையும் கைகோர்த்துக் கொள்ள..
அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல..
அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை..
முன் ஆய்வதில் பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை..
ஓ..காக்கியின் சட்டைக்கும் உண்டு
நல்கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் தானே..
இரு கைகளை குலுக்கிடும் மானே..
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன் தானே..
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்..
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்..
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்..
சுற்றும் சுற்றும் காற்றை போல எங்கும் செல்வான் இவன்..
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்..
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்..
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்..
கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள..
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல..
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்..
அவ்வானையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான்..
நரவேட்டைகள் வேட்டைகள் ஆட..
இரு கைகளின் விரல்கள் நீள..
எதிரிகள் எதிரிகள் சாய..
செங்குருதியில் தேகங்கள் தோய..
ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே..
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்..
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்..
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்..
சுற்றும் சுற்றும் காற்றை போல எங்கும் செல்வான் இவன்..
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்..
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்..
Who's the man on the land that can stand now

...............
Songs lyrics from Vettaiyadu vilaiyadu movie:-