ODAKAARA MARIMUTHU
ஓடக்கார மாரிமுத்து
Movie: Indira
Singers:S.P.Balasubramaniam, Sirkazhi G Sivachidambaram
Music director: A.r.rahman
ஆண்: பச்ச பாவக்கா
பெண்: பளபளங்க
ஆண்: பழனி பச்ச
பெண்: மினுமினுங்க
ஆண்: செங்கருட்டி
பெண்: செவத்த புள்ள
ஆண்: கின்னா வந்தா
பெண்: கினுகட்டி
ஆண்: உடும்பு
பெண்: துடுப்பு
ஆண்: மகா
பெண்: சுகா
ஆண்: பா
பெண்: பரங்கி
ஆண்: எட்டுமண்
பெண்: குண்டுமண்
ஆண்: சில்..
ஆண்: ஹே ஓடக்கார மாரிமுத்து..
ஓட்டவாயி மாரிமுத்து..
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா..
ஏ அரிசி கட அய்யாவு பொண்ணு..
ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு..
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா..
பழைய பாக்கி இருக்குதா..
பையன் மனசு துடிக்குதா..
பழைய பாக்கி இருக்குதா..
பையன் மனசு துடிக்குதா..
பட்டணத்து ஸ்டைல கண்டா..
பட்டிக்காடு கசந்திடுமா..
பள்ளிக்கூட நெனப்பிருக்கே..
பாவி மனம் மறந்திடுமா..
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது..
ஓடக்கார மாரிமுத்து..
ஓட்டவாயி மாரிமுத்து..
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா..
ஏ அரிசி கட அய்யாவு பொண்ணு..
ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு..
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா..
குண்டுப் பொண்ணு கோமளவள்ளி என்னானா என்னானா..
ரெட்ட புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா..
குள்ள வாத்து டீச்சர் கனகா..
ஐயோ.. பார்வையில பச்ச மொளகா..
மேல்படிப்பு படிக்க போனா.. மேற்கொண்டு என்ன ஆனா..
மொத்தத்துல மூனு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா..
ஒல்லிக்குச்சி ராஜ மீனா ஓடிப் போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே..
ஹே ஓடக்கார மாரிமுத்து..
ஓட்டவாயி மாரிமுத்து..
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா..
அட அரிசி கட அய்யாவு பொண்ணு..
ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு..
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா..
அம்மன் கோவில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு..
சாதி சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு..
மேலத்தெரு கருப்பையாவும்..
கீழத்தெரு செவத்தம்மாளும்..
சோளக்காட்டு மூலையில ஜோடி சேர்ந்த கதை என்னாச்சு..
மூத்த பொண்ணு வயசுக்கு தான் வந்தாச்சு வந்தாச்சு..
மத்த கதை எனக்கெதுக்கு..
எங்குருவி எப்படி இருக்கு..
தாவிச் செல்லும் குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு..
ஹே ஓடக்கார மாரிமுத்து..
ஓட்டவாயி மாரிமுத்து..
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா..
அஆ அரிசி கட அய்யாவு பொண்ணு..
ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு..
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா..
பழைய பாக்கி இருக்குதா..
அட பையன் மனசு துடிக்குதா..
பழைய பாக்கி இருக்குதா..
பையன் மனசு துடிக்குதா..
பட்டணத்து ஸ்டைல கண்டா..
பட்டிக்காடு கசந்திடுமா..
பள்ளிக்கூட நெனைப்பிருக்கே..
பாவி மனம் மறந்திடுமா..
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது..
ஓடக்கார மாரிமுத்து..
ஓட்டவாயி மாரிமுத்து..
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா..
அட அரிசி கட அய்யாவு பொண்ணு..
ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு..
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா..
........................
Songs lyrics from Indira movie:-
