THEEMAI DHAN VELLUM
தீமைதான் வெல்லும்
Movie: Thani oruvan
Singers: Arvind swamy, Hiphop Tamizha
Music director: Hiphop Tamizha
நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெயிக்கிறது பேராசை தான்
தீமைதான் வெல்லும்..
என்ன நினைத்தாலும் தீமைதான் வெல்லும்..
எவன் தடுத்தாலும்..
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்..
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்..
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்..
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்..
வெளிச்சத்துல இருக்குறவன்தான்டா இருட்ட பாத்து பயப்படுவான்..
நான் இருட்டுலயே வாழுறவன்..
I am not bad..just evil
எவனா இருந்தால் என்ன..
எமனாய் இருந்தால் என்ன..
சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான்..
பணமாய் இருந்தால் என்ன..
நீ பிணமாய் இருந்தால் என்ன..
நான் உயிரோடிருந்திடவே
எவனையும் உணவாய் உண்பேன் நான்..
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்..
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்..
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்..
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்..
உண்மை ஜெயிக்கறதுக்கு தான்டா ஆதாரம் தேவ..
பொய் ஜெயிக்கிறதுக்கு குழப்பமே போதும்..
சூதாய் இருந்தால் என்ன..
அது தீதாய் இருந்தால் என்ன..
யாதாய் இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே..
பூலோகம் அதை வென்று..
அதல பாதாளம் வரை சென்று..
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்..
தீமைதான் வெல்லும்..
என்ன நினைத்தாலும் தீமைதான் வெல்லும்..
எவன் தடுத்தாலும்..
The name is siddharth abimanyu
Good luck
................
Songs lyrics from thani oruvan movie:-
