THANI ORUVAN NINAITHUVITTAL

 தனிஒருவன் நினைத்து விட்டால் 



Movie:  Thani oruvan

Singer: Hiphop Tamizha,  Bobo shashi

Music director: Hiphop Tamizha 


Look at me
You can call me the mass disaster 
I am the monster
Never ever read my chapter 
I am a gangster
God is my freaking banker
Money is the master
But thats not why i am running after
Pistol போல் கண்கள் கொண்டிருக்கும் நான் ஒருவன் 
இந்த உலகத்தில் யார் எந்தன் பகைவன்
நான் ஒரு தனி படை
நானே எந்தன் தலைவன்
நான் நான் என்றும் தனிஒருவன்

தனிஒருவன் நினைத்து விட்டால்.. 
இந்த உலகத்தில் தடைகள் இல்லை..
தனிஒருவன் நினைத்து விட்டால்..
இந்த உலகமே தடையுமில்லை..
தவறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை தினம் அழிப்பேன் நான்

தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..

சாட்டை எடுத்து நாட்டை திருத்து..
இளம் தலைமுறை தனை நீ வழிநடத்து..
தீமைக்கெதிராய் நானும் வருவேன்..
தனிஒருவனாய் உன் முன் படையெடுத்து..
ஒருநாள் இல்லை ஒருநாள்
இந்த உலகம் அழியும் தோழா..
அது நாள் வரும் முன்னே..
உன்னை வென்று முடிப்பேன் வாடா

தனிஒருவன் நினைத்து விட்டால்.. 
இந்த உலகத்தில் தடைகள் இல்லை..
தனிஒருவன் நினைத்து விட்டால்..
இந்த உலகமே தடையுமில்லை..
தவறிழைத்தாலும்..தவறிழைத்தாலும்.. அதை தடுப்பேன் நான்.. அதை தடுப்பேன் நான்..
சுடும் தீமைகளை..சுடும் தீமைகளை..
தினம் அழிப்பேன் நான்..

தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..
தனிஒருவன் நான்..

அச்சம் தவிர்..
ஆண்மை கொள்..
தீமையை அழித்து பகையை வெல்..
அச்சம் தவிர்..
ஆண்மை கொள்..
தீமையை அழித்து பகையை வெல்..

அச்சம் தவிர்..
ஆண்மை கொள்..
தீயதை எதிர்த்து பகையை வெல்..
அச்சம் தவிர்..
ஆண்மை கொள்..
தீயதை எதிர்த்து பகையை வெல்..




.................



Songs lyrics from thani oruvan movie:-