KADHAL CRICKET

காதல் கிரிக்கெட்டு


Movie:  Thani oruvan

Singer: Kharesma Ravichandran

Music director: Hiphop Tamizha 


காதல் கிரிக்கெட்டு..
விழுந்திருச்சு விக்கெட்டு..
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு..

பரம் பரம்பம் பாரரம்பம்
பரம் பரம்பம் பாரரம்
பரம் பரம்பம் பாரரம்பம்
பரம் பரம்பம் பாரரம்

காதல் கிரிக்கெட்டு..
விழுந்திருச்சு விக்கெட்டு..
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு..

ரொமான்ஸ் ரொமான்ஸ்  இதுதான் என் சான்ஸ்..
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா..
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறனே..
பாத்து ஊரே சிரிக்குதடா..
என்ன செஞ்சா ஒத்துக்குவ..
என்ன நீ எப்ப ஏத்துக்குவ..
என்னென்ன வேணும் சொல்லு..
உனக்காக என்ன மாத்திக்கிறேன்..

பெரிய தூண்டில் போட்டு பாத்தேன்..
மீனு வலையில மாட்டலயே..
எலும்புதுண்டு போட்டு பாத்தேன்..
நாயும் வாலை ஆட்டலயே..
தலைக்கு மேல கோவம் வருது..
ஆனாலும் வெளி காட்டலயே..
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்..
ஆனாலும் நீ மதிக்கலயே..
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே..
நீதான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே..

காதல் கிரிக்கெட்டு..
விழுந்திருச்சு விக்கெட்டு..
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு..

அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் அறிவா இருக்க மாட்டாங்க..
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு அல்வா குடுத்துட்டு போவாங்க..
அழகும் அறிவும் கலந்து என்னை போல் அழகி உலகில் யாருமில்ல..
உன் பின்னால் நான் சுத்துறதால் என் அருமை உனக்கு புரியவில்ல..
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே..
நீதான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே..

காதல் கிரிக்கெட்டு..
விழுந்திருச்சு விக்கெட்டு..
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு..

பரம் பரம்பம் 
பரம் பரம்பம் 
பரம் பரம்பம் 
பரம் பரம்பம் 

காதல் கிரிக்கெட்டு..
விழுந்திருச்சு விக்கெட்டு..
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு..
காதல் கிரிக்கெட்டு..
விழுந்திருச்சு விக்கெட்டு..
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு..



................



Songs lyrics from thani oruvan movie:-