THANGAME UNNA DHAN

 தங்கமே உன்ன தான்


Movie: Naanum rowdy dhan 

Singer:  Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


தங்கமே உன்ன தான்..தேடி வந்தேன் நானே..ஏ...
வைரமே ஒருநாள் உன்ன தூக்குவேனே..ஏ..
ராசாத்திய ராத்திரி பாத்தேன்..
ரௌடி பய ரொமான்டிக் ஆனேன்..
ரகசியமா ரூட்ட போட்டு கடத்தணும் கடத்தணும் கடத்தணும் உன்ன..
வாய் மூடியே வாய பொளந்தேன்..
வெறும் காலுல விண்வெளி போனேன்..
வெரப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தணும் நிறுத்தணும் நிறுத்தணும் என்ன..

Black and white கண்ணு உன்ன பாத்தா colour-ஆ மாறுதே..
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே..
அவ face-u அடடடடடடா..
அவ shape-u அப்பப்பப்பா..
மொத்தத்துல ஜயையையையோ...
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..

தங்கமே உன்ன தான்..தேடி வந்தேன் நானே..
வைரமே ஒருநாள் உன்ன தூக்குவேனே..

ஹே..நீ என்ன பாக்குற மாதிரி நான் உன்ன பாக்கலயே..
நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலயே..
அடியே..என் கனவுல செஞ்சு வெச்ச செலையே..
கொடியே..என் கண்ணுக்குள்ள பொத்தி வைப்பேன் உனையே..
ஒரு பில்லா போல நானும் ஆனாலும்..
உன்ன நல்லா பாத்துப்பனே எந்நாளும்.. அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்..
நீ இல்லாம நான் இல்ல டி..

தங்கமே உன்ன தான்..தேடி வந்தேன் நானே..
வைரமே ஒருநாள் உன்ன தூக்குவேனே..
ராசாத்திய ராத்திரி பாத்தேன்..
ரௌடி பய ரொமான்டிக் ஆனேன்..
ரகசியமா ரூட்ட போட்டு கடத்தணும் கடத்தணும் கடத்தணும் உன்ன..
வாய் மூடியே வாய பொளந்தேன்..
வெறும் காலுல விண்வெளி போனேன்..
வெரப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தணும் நிறுத்தணும் நிறுத்தணும் என்ன..

Black and white கண்ணு உன்ன பாத்தா colour-ஆ மாறுதே..
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே..
அவ face-u அடடடடடடா..
அவ shape-u அப்பப்பப்பா..
மொத்தத்துல ஜயையையையோ...
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..



.............


Songs lyrics from naanum rowdy dhan movie:-