NEEYUM NAANUM SERNDHE

 நீயும் நானும் சேர்ந்தே



Movie: Naanum rowdy dhan

Singer:  Neeti mohan, Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


பெண்:  நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே..
நீலம் கூட வானில் இல்லை..
எங்கும் வெள்ளை மேகமே..
போக போக ஏனோ நீளும் தூரமே..
மேகம் வந்து போகும் போக்கில்..
தூரல் கொஞ்சம் தூறுமே..
அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்..
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்..

ஓ..நான் பகல் இரவு..
நீ கதிர் நிலவு..
என் வெயில் மழையில்..
உன் குடை அழகு..

நான் பகல் இரவு..
நீ கதிர் நிலவு..
என் உறக்கங்களில்..
நீ முதல் கனவு..

நீ வேண்டுமே...
எந்த நிலையிலும் எனக்கென..நீ போதுமே..

ஆண்: ஒலி இல்லா உலகத்தில்..
இசையாக நீயே மாறி..
காற்றில் வீசினாய்..

பெண்:  காதில் பேசினாய்..

ஆண்:  மொழி இல்லா மௌனத்தில்..
விழியாலே வார்த்தை கோர்த்து..
கண்ணால் பேசினாய்..

பெண்: கண்ணால் பேசினாய்..

ஆண்: நூறு ஆண்டு உன்னோடு..
வாழ வேண்டும் மண்ணோடு..
பெண் உன்னை தேடும் எந்தன் வீடு..

பெண்:   நான் பகல் இரவு..
நீ கதிர் நிலவு..
என் வெயில் மழையில்..
உன் குடை அழகு..

நான் பகல் இரவு..
நீ கதிர் நிலவு..
என் உறக்கங்களில்..
நீ முதல் கனவு..

நீ வேண்டுமே...
இந்த பிறவியை கடந்திட..நீ போதுமே..

ஆண்:  கத்தாழ முள்ள முள்ள..
கொத்தோடு கிள்ள கிள்ள..
கொலையோடு அள்ள அள்ள..வந்த புள்ள..
முந்தான துள்ள துள்ள..
மகராசி என்ன சொல்ல..
முத்தத்தால் என்ன கொல்ல..வந்த புள்ள..

கத்தாழ முள்ள முள்ள..
கொத்தோடு கிள்ள கிள்ள..
கொலையோடு அள்ள அள்ள..வந்த புள்ள..
முந்தான துள்ள துள்ள..
மகராசி என்ன சொல்ல..
முத்தத்தால் என்ன கொல்ல..வந்த புள்ள..

கத்தாழ முள்ள முள்ள..
கொத்தோடு கிள்ள கிள்ள..
கொலையோடு அள்ள அள்ள..வந்த புள்ள..
முந்தான துள்ள துள்ள..
மகராசி என்ன சொல்ல..
முத்தத்தால் என்ன கொல்ல..வந்த புள்ள..


..........


Songs lyrics from naanum rowdy dhan movie:-