KANNANA KANNE NEE

 கண்ணான கண்ணே நீ..


Movie: Naanum rowdy dhan 

Singer: Sean roldan

Music director: Anirudh Ravichandar 


கண்ணாண கண்ணே..நீ கலங்காத டி..
கண்ணாண... கண்ணே..கண்ணான கண்ணே..நீ கலங்காத டி..
நீ கலங்காதடி..
யார் போனா..யார் போனா..என்ன..
யார் போனா யார் போனா யார் போனா என்ன..நான் இருப்பேனடி..
நீ கலங்காதடி..

ஒரு கணம் ஒருபோதும் பிரிய கூடாதே..
என் உயிரே.. என் உயிரே..நீ அழுக கூடாதே..
நீ கண்ட கனவெதுமே கலைய கூடாதே..
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே..

கெடைச்சத இழக்குறதும்..
இழந்தது கெடைக்குறதும்..
அதுக்கு பழகுறதும்..நியாயம் தானடி..
குடுத்தத எடுக்குறதும்..
வேற ஒன்ன குடுக்குறதும்..
நடந்தத மறக்குறதும்..வழக்கம் தானடி..

கண்ணாண கண்ணே  நீ கலங்காத டி..
என் உயிரோட ஆதாரம் நீதானடி..
கண்ணாண கண்ணே  நீ கலங்காத டி..
யார் போனா என்ன நான் இருப்பேனடி..

என் வெரல் இடுக்குல உன் வெரல் கெடக்கணும்..
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்..
நான் கண்ண தொறக்கையில் உன் முகம் தெரியணும்..
உசுருள்ள வரைக்குமே உனக்கென்ன புடிக்கணும்..
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி..
கடல் உள்ள போறவன் நான் இல்லடி..
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி..
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி..

கண்ணாண கண்ணே  நீ கலங்காத டி..
என் உயிரோட ஆதாரம் நீதானடி..
கண்ணாண கண்ணே  நீ கலங்காத டி..
யார் போனா என்ன நான் இருப்பேனடி.

ஒரு கணம் ஒருபோதும் பிரிய கூடாதே..
என் உயிரே.. என் உயிரே..நீ அழுக கூடாதே..
நீ கண்ட கனவெதுமே கலைய கூடாதே..
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே..

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க நான் இருக்கேன்..
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிர் வாழுறேன்டி..
பெத்தவங்க போனா என்ன..
சத்தமில்லா உன் உலகில்..
நித்தம் ஒரு முத்தம் வைக்க தான் உயிர் வாழுறேன்டி..


............


Songs lyrics from naanum rowdy dhan movie:-