NAANUM ROWDY DHAN

 நானும் ரௌடி தான்


Movie: Naanum rowdy dhan 

Singer: benny dayal 

Music director:Anirudh Ravichandar 


Good boy-ம் இல்ல..bad boy-ம் இல்ல..
ரெண்டோட combo நம்ம புள்ள..
நம்மாளு weight-ஆ ச  ச ச இல்ல..
தவ்ளோண்டு fight- u கூட போட்டதில்ல..

பாட்ஷா போல mass-ஆ எதுவும் செஞ்சதில்ல..
ரங்கா போல ராங்கா ஒண்ணும் கிழிச்சதில்ல..

கத்தி இல்ல இரத்தம் இல்ல ரௌடி தான்..
காதலிக்க நேரம் உள்ள ரௌடி தான்..
வெட்டுகுத்து வேணாம் சொல்லும் ரௌடி தான்..
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரௌடி தான்..
கத்தி இல்ல இரத்தம் இல்ல ரௌடி தான்..
காதலிக்க நேரம் உள்ள ரௌடி தான்..
வெட்டுகுத்து வேணாம் சொல்லும் ரௌடி தான்..
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரௌடி தான்..

நானும் ரௌடி தான் தான் தான்..
நானும் ரௌடி தான் தான் தான்..
நானும் ரௌடி தான் தான் தான்..
நானும் ரௌடி தான் தான் தான்..

ஒரு கல்லுல பத்து மாங்கா ஒண்ணா அடிப்பானே..
நம்ம புள்ள..
ஒரு வெட்டுல நூறு துண்டு போட்டு பிரிப்பானே..
நல்ல புள்ள..
சின்ன சண்ட வந்தா கொஞ்சம் தள்ளி நிப்பான்..
பெரிய சண்ட வந்தா பேசி புரிய வைப்பான்
ஒரு உண்மையால நீ நொந்து போனா..
ஒரு பொய்ய சொல்லி நல்லா சிரிக்க வைப்பான்..

பாட்ஷா போல mass-ஆ எதுவும் செஞ்சதில்ல..
ரங்கா போல ராங்கா ஒண்ணும் கிழிச்சதில்ல..

தம் அடிச்சி மூஞ்சி மேல ஊத மாட்டான்..
தண்ணி போட்டு தொல்ல ஏதும் பண்ண மாட்டான்..
பொண்ணுங்கள கிண்டல் பண்ணி கொல்ல மாட்டான்..
ஆனா சாமி மேல சத்தியமா ரௌடி தான்..
சூப்பர் ஜி..சூப்பர் ஜி..

கத்தி இல்ல இரத்தம் இல்ல ரௌடி தான்..
காதலிக்க நேரம் உள்ள ரௌடி தான்..
வெட்டுகுத்து வேணாம் சொல்லும் ரௌடி தான்..
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரௌடி தான்..

நானும் ரௌடி தான் தான் தான்..
நானும் ரௌடி தான் தான் தான்..
நானும் ரௌடி தான் தான் தான்..
நானும் ரௌடி தான் தான் தான்..


..............



Songs lyrics from naanum rowdy dhan movie:-