VIRRU VIRRU
விர்ரு விர்ரு
Movie: Rekka
Singer: D.Imman, Jithin raj
Music director: D.Imman
விர்ரு விர்ரு விர்ரு விர்ரு..
கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ரு..
சும்மா விர்ரு விர்ரு விர்ரு விர்ரு..
சும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ரு..
சந்த கடையில சக்கர பன்னும் சாமி செலையென நிக்குற பொண்ணும் தூளே..அசஞ்சா தூளே..
ஒத்த அடியில கொல்லுற கண்ணும் உள்ள வர உன்ன நெஞ்சில எண்ணும் வாழு துணிஞ்சு வாழு..
மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும் மாத்துதே ரூட்ட..
சொல்ல துடிப்பதும் சொக்கி கெடப்பதும் ஏத்துதே சூட்ட..
பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் சொன்னது காதல தான்..
சும்மா விர்ரு விர்ரு விர்ரு விர்ரு விர்ருன்னு காதல் செய்..
சும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ருன்னு கெரங்க வை..

உப்புன ஆளும் தன்னால ஒல்லியா போவான் லவ்வால
அன்பு ஒரு ஊஞ்சலு ஆசி தரும் ஏஞ்சலு..
டக்கரா பேசும் கண்ணால கொட்டுமே தூரல் உன் மேல
லவ்வு ஒரு ஆடியோ கேளு நீயும் ரோமியோ..
கோணி சாக்கும் கோட்டையா மாறி போகும் லவ்வுல..
ராஜ ராஜ சோழனா நீயும் ஆவ மண்ணுல..
காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு..
அத வெல்ல நீயும் நித்தம் நித்தம் போராடு போராடு போராடு..
சும்மா விர்ரு விர்ரு விர்ரு விர்ரு விர்ருன்னு காதல் செய்..
சும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ருன்னு கெரங்க வை..
சந்த கடையில சக்கர பன்னும் சாமி செலையென நிக்குற பொண்ணும் தூளே..தூளே..அசஞ்சா தூளே.. தூளே..
ஒத்த அடியில கொல்லுற கண்ணும் உள்ள வர உன்ன நெஞ்சில எண்ணும் வாழு துணிஞ்சு வாழு.. வாழு..துணிஞ்சு வாழு..
மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும் மாத்துதே ரூட்ட..
சொல்ல துடிப்பதும் சொக்கி கெடப்பதும் ஏத்துதே சூட்ட..
பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் சொன்னது காதல தான்..
சும்மா விர்ரு விர்ரு விர்ரு விர்ரு விர்ருன்னு காதல் செய்..
சும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ருன்னு கெரங்க வை..
சும்மா விர்ரு விர்ரு விர்ரு விர்ரு விர்ருன்னு காதல் செய்..
சும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ரு கிர்ருன்னு கெரங்க வை..
.....................
Songs lyrics from rekka movie:-