KANNA KAATU PODHUM
கண்ண காட்டு போதும்
Movie: Rekka
Singer: Shreyaghoshal
Music director: D.Imman
கண்ண காட்டு போதும்நெழலாக கூட வாரேன்..
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்..
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள.. ஒட்டுறியே உசுர நீ நீ..
நிச்சயம் ஆகல சம்மந்தம் போடல.. அப்பவுமே உறவு நீ நீ..
அன்புல வித விதச்சு என்ன நீ பறிச்சாயே..
கண்ண காட்டு போதும் நெழலாக கூட வாரேன்..
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்..
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள.. ஒட்டுறியே உசுர நீ நீ..
நிச்சயம் ஆகல சம்மந்தம் போடல.. அப்பவுமே உறவு நீ நீ..
அன்புல வித விதச்சு என்ன நீ பறிச்சாயே..
நெஞ்சுல பூமழைய சிந்துற உன் நெனைப்பு என்ன தூக்குதே..
எப்பவும் யோசனைய மூட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே..
வக்கணையா நீயும் பேச...
நானும் வாயடைச்சு போகுறேன்..
வெட்டவெளி பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன்..
சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாச்ச..
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச..
ரெக்கையும் மொளச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச..
கண்ண காட்டு போதும் நெழலாக கூட வாரேன்..
ஓ..ஓ..என்ன வேணும் கேளு.. கொறையாம நானும் தாரேன்..
ஓ..தொட்டதும் கைகளுள ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே..
ஒட்டட போல என்ன தட்டிடும் உன் அழகு வித்தய காட்டுதே..
தொல்லைகள காட்டினாலும் நீ தூரம் நின்னா தாங்கல..
கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல..
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து..
சொல்லவும் முடியவில்ல சூட்டயும் ஆத்து..
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து...
கண்ண காட்டு போதும் நெழலாக கூட வாரேன்..
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்..
.....................
Songs lyrics from rekka movie:-
