POLLA PAIYA

 பொல்லா பையா

Movie: Rekka

Singer:  Haricharan, Swetha mohan

Music director: D.Imman 

பெண்: பொல்லா பையா பொல்லா பையா ஏன்டா என்ன பாத்த..
சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த..
பொல்லா பையா பொல்லா பையா ஏன்டா என்ன பாத்த..
சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த..

ஆண்: நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி ஏன்டி நித்த நித்தம் அள்ளாடுற..
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா தட்டு கெட்டு தள்ளாடுற..

பெண்: துள்ள துள்ள உன்ன அள்ள பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ..

ஏ பொல்லா பையா பொல்லா பையா ஏன்டா என்ன பாத்த..
சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த..

ஆண்: ஒன்னும் புரியாம ஒரு ஆச அருவாள தூக்குது..
தன்ன தனி ஆளா என நாளும் பொலி போட பாக்குது..

பெண்: மொத்த உசுரும் உன்ன வந்து சேர ஏங்க..
சித்தம் கலங்கி நிக்குறேனே மூச்சு வாங்க‌..

ஆண்: பக்கத்துல பாசம் வர பல்லாக்கு உன்னால மல்லாந்து போறேன்..

பெண்: உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம உன் கூட வாரேன் தாரேன்..

பொல்லா பையா பொல்லா பையா ஏன்டா என்ன பாத்த..
சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த..

பெண்: உன்ன நெனச்சாலே பசி தூக்கம் பகையாகி போகுது..
சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த கொட சாஞ்சு ஓடுது..

ஆண்: தொண்ட குழியில் முள்ள வெச்சு போகும் ஆச..
உள்ள வரையில் முத்தம் வைக்க ஏங்கும் மீச..

பெண்: வெட்கத்துல தேகம் பட பொல்லாத சந்தோஷம் கும்மாளம் போட..

ஆண்: இரத்தத்துல வேகம் தொட உன்னோட கை ரெண்டும் என்ன அது மூட கூட..