PRIVATE PARTY
பிரைவேட் பார்ட்டி
Movie: Don
Singers: Anirudh ravichandar, Jonita gandhi
Music director: Anirudh ravichandar
ஆண்: மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா..
நடக்கும் நதியே புது ஸ்பாட்டையும் காட்டிடவா..
ஆன் த வேயில் நம்ம ஃப்ரெண்டசையும் கூப்பிடவா..
ஃபுல் ஃபன் மூடில் ஒரு டான்சையும் போட்டிடவா..
ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்..
DJ எல்லாம் வெச்சு செய்வோம் அட்ராசிட்டி தான்..
பெண்: ஜாஸ்-சு ம்யூசிக் வேணாம் அடி நம்ம பீட்டு தான்..
பவுன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டு தான்..
ஆண்: அவ வந்தாளே..
லவ்வ தந்தாளே..
என்ன கொன்னாளே..
அவ க்யூட்டான டான்சாலே..
பெண்: மச்சானே..
கட வச்சானே..
ஃபுல் டச்சானேன்..
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆனேன்..
டார்லிங் ப்ரின்சே உன்ன பிக்கப்பு பண்ணிடவா..
லவ் ஃபீல் சாங்க போட்டு சவுண்டையும் ஏத்திடவா..
ஓர கண்ணில் உன்ன கொஞ்சலா பாத்திடவா..
போற போக்கில் உன் கையையும் கோர்த்திடவா..
ஜாலியா நான் வருவேன் இந்த பிரைவேட் பார்ட்டிதான்..
டான்ஸ் ஃப்ளோர் சேர்த்து செய்வோம் அட்ராசிட்டிதான்..
ஆண்: டிஸ்கோ எல்லாம் வேண்டாம்
போடு குத்து டான்ஸ்-சு தான்..
சாங் டெடிகேட்டட் டூ நம்ம ஃபேன்ஸ்-சு தான்..
பெண்: என் மச்சானே..
கை வச்சானே..
லவ்வு டச் ஆனேன்..
அவன் கண்ணால கேட்ச் ஆனேன்..
ஆண்:ஐ மீட் ஆச்சே அம்பு விட்டாச்சே ஜோடி செட் ஆச்சே
நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே..
பெண்: உன்னால நான் பறந்தேன்..
இப்போ என்ன நானே மறந்தேன்..
கண் மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்..
உன்னால நான் தொலஞ்சேன்..
உனக்குள்ள தேடி அலஞ்சேன்..
உன் முத்தம் அதில் கரஞ்சேன்..
மீனு போலவே துடிச்சேன்..
ஆண்: ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்..
DJ எல்லாம் வெச்சு செய்வோம் அட்ராசிட்டி தான்..
பெண்: ஜாஸ்-சு ம்யூசிக் வேணாம் அடி நம்ம பீட்டு தான்..
பவுன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டு தான்..
ஆண்: அவ வந்தாளே..
லவ்வ தந்தாளே..
என்ன கொன்னாளே..
அவ க்யூட்டான டான்சாலே..
பெண்: மச்சானே ..
கட வச்சானே..
ஃபுல் டச்சானேன்..
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆனேன்..
.....................
Songs lyrics from Don tamil movie: -
