BAE KANNALA THITTIDADHE
பே கண்ணால திட்டிடாதே
Movie: Don
Singers: Aadithya.RK
Music director: Anirudh ravichandar
பே கண்ணால திட்டிடாதே..
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே...
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே..
ஏன்னா பே இனி அதுதான்ம்மா என் வேலனு ஆயாச்சே..
இனி நான் உன்ன என் கண்ண போல பாத்துக்க போறேன்..
துணையா காத்த அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்..
உனக்கு எதுல்லாம் ரொம்ப புடிக்குமுனு தெரிஞ்சுக்க போறேன்..
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்..
அன்பே என் பே நீதானே எந்தன் அன்பே நீதானே..
என் பே என்றால் இனி எல்லாத்துக்கும் மேலே நீதானே..
என் பே என் பே நீதானே..
எந்தன் தெம்பே நீதானே..
முன்பே முன்பே வந்த என் பே நீதானே..

தள்ளி நீ போனா தேடி வருவேனே..
தக்க சமயத்தில் கைய தருவேனே..
ஓ அக்கம் பக்கமா ஆள் இல்லாட்டி..
பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி..
புதுசா காதல பழகி பாக்குறேன் நல்ல நேரம்..
எதுக்கு எடஞ்சலா மைல் கணக்குல தரம்..
காதல் சின்னமே உன்ன பாக்கணும்னு கேட்டதால்..
இங்க கொண்டு வந்தேனே..
அன்பே என் பே நீதானே எந்தன் அன்பே நீதானே..
என் பே என்றால் இனி எல்லாத்துக்கும் மேலே நீதானே..
என் பே என் பே நீதானே..
எந்தன் தெம்பே நீதானே..
முன்பே முன்பே வந்த என் பே நீதானே..
பே கண்ணால திட்டிடாதே..
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே...
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே..
ஏன்னா பே இனி அதுதான்ம்மா என் வேலனு ஆயாச்சே..
இனி நான் உன்ன என் கண்ண போல பாத்துக்க போறேன்..
துணையா காத்த அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்..
உனக்கு எதுல்லாம் ரொம்ப புடிக்குமுனு தெரிஞ்சுக்க போறேன்..
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்..
.....................
Songs lyrics from Don tamil movie: -