JALABULAJANGU

 ஜலபுலஜங்கு



Movie: Don

Singers: Anirudh ravichandar

Music director: Anirudh ravichandar


அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..
என்ன தல..

ஏ ஜலபுலஜங்கு ஏ டமடுமடங்கு..
Thug life-ல king-u don setting-u..
ஏ ஜினுக்குனாஜிங்கு அவர் age- young-u..
அனல் பறக்கணும் பங்கு உன் fitting-u..
ஆவோ பாய் தோஸ்த்தா ஆயேகா ஆயேகா..
ஜாலி மேல மஜா ஆயேகா..
Bad vibe-u ஜல்டி ஜாயேகா ஜாயேகா..
Peace தான் bro tension ஜாயேகா..
Free-ஆ வுடு college-அ bunk அடிச்சாலும்..
அமுக்கு டுமுக்கு..
Dean-னுக்கு தான் பாடம் எடுத்தா நீதான்பா don-u..
அமுக்கு டுமுக்கு..
Chill-ஆ வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு arrear அதிகம் உனக்கு..
But life-ல ஜெயிச்சா நீதான்ப்பா don-u..
Free-ஆ வுடு கை கிட்ட சுத்துது fun-u
அமுக்கு டுமுக்கு..
கட்டிபிடிச்சு confirm-ஆ  enjoy-அ பண்ணு..
Free-ஆ வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
புச்சிக்க போகுது சுளுக்கு..
 Staffs-க்கு எல்லாம் டன்டணாடன்னு..

ஏ ஜலபுலஜங்கு ஏ டமடுமடங்கு..
Thug life-ல king-u don setting-u..
ஏ ஜினுக்குனாஜிங்கு அவர் ஏஜோ young-u..
அனல் பறக்கணும் பங்கு உன் fitting-u..

ஒழுங்கேத்தாத கடுப்பேத்தாத 
Serious-ஆ பேசி நீ சிரிப்பேத்தாத..
கத ஓட்டாத படம் காட்டாத
வேணாம்ப்பா last bench-அ வெறுப்பேத்தாத..
டம டம டம டம டம டமுக்கு டம்ப டம்பம்ப 
கலகல கலனு இருக்குறோம் உனக்கு என்னப்பா..
பரபர பரபரனு சேந்துடுவோம் ஒன்னாப்பா மொறச்சனா தெளிக்கும் எப்பப்பா..
Free-ஆ வுடு college-அ bunk அடிச்சாலும்..
அமுக்கு டுமுக்கு..
Dean-னுக்கு தான் பாடம் எடுத்தா நீதான்பா don-u..
அமுக்கு டுமுக்கு..
Chill-ஆ வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு arrear அதிகம் உனக்கு..
But life-ல ஜெயிச்சா நீதான்ப்பா don-u..
என்ன தல 
Free-ஆ வுடு கை கிட்ட சுத்துது fun-u
அமுக்கு டுமுக்கு..
கட்டிபிடிச்சு confirm-ஆ enjoy-அ பண்ணு..
Free-ஆ வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
புச்சிக்க போது சுளுக்கு..
 Staffs-க்கு எல்லாம் டன்டணாடன்னு..

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..
ஏ ஜலபுலஜங்கு ஏ டமடுமடங்கு..
Thug life-ல king-u don setting-u..
ஏ ஜினுக்குனாஜிங்கு அவர் age- young-u..
அனல் பறக்கணும் பங்கு உன் fitting-u..

ஆவோ பாய் தோஸ்த்தா ஆயேகா ஆயேகா..
ஆயேகா..
Bad vibe-u ஜல்டி ஜாயேகா ஜாயேகா..
ஜாயேகா..
அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..





.....................





Songs lyrics from Don tamil movie: -