TOOFAN
டூஃபான்
Movie: K.G.F. Chapter 2
Singers: ravi basrur & crew
Music director: Ravi basrur
ஆண்: டூஃபான் டூஃபான்..
கஞ்ச வீரம் காட்டும் நிஜ கலிங்கனே..
டூஃபான் டூஃபான்..
கடல் கோபம் கொட்டும் ஒளி தரங்கனே..
டூஃபான் டூஃபான்..
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே..
டூஃபான் டூஃபான்..
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே..
சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே..
விர்ருன்னு நறுக்கி கொல்லுகிற வீர வாளிவன் கைகளே..
ஓ ராக்கி ஓ ராக்கி..ஓ ராக்கி ராக்கி ராக்கி..
ஓ ராக்கி ஓ ராக்கி..ஓ ராக்கி ராக்கி ராக்கி..
ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே..
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜல்லிக்கட்டிவன் பாய்ச்சலே..
ராக் ராக் ராக்கி..ராக் ராக் ராக்கி..
ராக் ராக் ராக்கி..ராக் ராக் ராக்கி..
பெண் : கண்கள் சிந்தும் கண்ணீரிலே கடல் தாகம் தீர்ந்திடுதே..
கரை மீறிடும் காட்டு தீயை வான் மேகம் அணைத்திடுதே..
ஆண்: உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போனாரே..
ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறை இவனே..
டூஃபான் டூஃபான்..
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே..
டூஃபான் டூஃபான்..
கடல் கோபம் கொட்டும் ஒளி தரங்கனே..
டூஃபான் டூஃபான்..
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே..
டூஃபான் டூஃபான்..
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே..
...................
Songs lyrics from kgf chapter 2 tamil movie:
