MEHABOOBA
மெஹபூபா
Movie: K.G.F. Chapter 2
Singers: Ananya bhat
Music director: Ravi basrur
வா வா என் அன்பே..
என் வாழ்வின் பேரன்பே..
வந்தாய் கண் முன்பே..
இது நிஜமா சொல் அன்பே..
உன் கண்களும் காதல் பேசும்..
இத்தருணம் மலரும் சுவாசம்..
உன் தோள்களில் சாயும் நேரம்..
உயிர் துளிரும் பேரழகா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
பூவைக்கு பூங்காற்று சீர் செய்ததே..
புது வானம் பூதூவுதே..
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா..
நெஞ்சின் வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா..
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா..
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா..
உன் கைகளும் தீண்டும் தருணம்..
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்..
இனி வாழ்க்கையில் ஏது மரணம்..
நான் எடுத்தேன் புது ஜனனம்..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
மெஹபூபா மேஹ் தேரி மெஹபூபா..
...................
Songs lyrics from kgf chapter 2 tamil movie:
