AGILAM NEE
அகிலம் நீ
Movie: K.G.F. Chapter 2
Singers: Ananya bhat
Music director: Ravi basrur
அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ..
அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ..
நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ..
துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ..
வறுமை நிலத்தில் வளரும் விதையே..
விளையும் விருட்சம் உனக்குள் இனியே..
தடுக்கும் அசுர அலைகள் நூறே..
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே..
பாரிலே நாளைய சரிதம் நீ..
பாரிலே நாளைய சரிதம் நீ..
ஆயிரம் படைகளும் முரசு தான் முழங்கியே வரட்டுமே..
ஒருவனாய் வெல்லடா உனக்கு நீ ஆயுதம் உலகிலே..
தந்தானே தானே தானிந்ததானோ தானே நானேனோ..
தந்தானே தானே தானிந்ததானோ தானே நானேனோ..
ஹே தந்தானே தானே தானிந்ததானோ தானே நானேனோ..
தந்தானே தானே தானிந்ததானோ தானே நானேனோ..
...................
Songs lyrics from kgf chapter 2 tamil movie:
