OREY ORE OORIL

 ஒரே ஓர் ஊரில்




Movie: Bahubali 2: the conclusion

Singers: mohana bhogaraju, deepu

Music director: M.M. Keeravani


நானா நானா நானா நானா நானா நான நான நானா..
நானா நானா நானா நானா நானா நான நான நானா..

பெண்: ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா..
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா..
என் காதில் காதல் சொல்லுவானா..
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்..
தள்ளாடும் என்னை தாங்குவானா..
வா என்று கட்டளையிட்டானா..
முத்தத்தில் கை விலங்கிட்டானா..
கைதாகினாள் தேவசேனா..

நானா நானா நானா நானா நானா நான நான நானா..
நானா நானா நானா நானா நானா நான நான நானா..

பெண்: தன் போர்க்களமாய் என் மார்பில் ஏறி போரிடும் மெய் வீரனா..

ஆண்: எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா..

பெண்: வாளின் முனையில் எங்கெங்கோ முத்தம் வைத்திடும் அரக்கனா..

ஆண்: வாயின் முனையில் மாயங்கள் காட்டவா காமினா..
 
பெண்: ஓஓஓ...ஓஓஓ...
ஏகாந்த காலம் மாற்றினானா..
ஓஓஓ...ஓஓஓ...
தீப்போல் என் மீது பற்றினானா..
தீக்கோலமாய் தேவசேனா..

நானா நானா நானா நானா நானா நான நான நானா..
நானா நானா நானா நானா நானா நான நான நானா..

பெண்: ஒரே ஓர் ஊரில்...
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா..
என் காதில் காதல் சொல்லுவானா..
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்..
தள்ளாடும் என்னை தாங்குவானா..
என் நெஞ்சில் அம்பு எய்கிறானா..
கண் இன்றி நானும் செல்கிறேனா..
பேச்சின்றியே தேவசேனா..

நானா நானா நானா நானா நானா நான நான நானா..
நானா நானா நானா நானா நானா நான நான நானா..