BALE BALE BALE BAHUBALI

 பலே பலே பலே பாகுபலி



Movie: Bahubali 2: the conclusion

Singers: Daler mehndi, M.M.Keeravani, mounima

Music director: M.M. Keeravani


ஆண்: பலே பலே பலே பாகுபலி..
பயம் இன்றி பாயும் புலி..

பலே பலே பலே பாகுபலி..
பயம் இன்றி பாயும் புலி..
அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி..
துயரம் எல்லாம் உதிரட்டுமே..
திசை எட்டும் அதிரட்டுமே..

சீசா நேப்பிக்கோ போதய மனசுல அப்பிக்கோ..
காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ..
தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ..
ராசா வந்தாச்சு அவரையும் ஆட சேத்துக்கோ..

பெண்: வேறொருத்தி வழி வந்தாய்..
என் உயிர் நீ ஆனாய்..
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவோ..
கண்டு நான் மகிழவே விழிகளோ..

ஆண்: மலையென தொட்டு பார்த்தோர் சொல்வாரே..
புயல் என கண்டோர் திகைப்பாரே..
இடி என காதில் கேட்டோர் சொல்வாரே..
அறிந்தவர் பாகுபலி என்பாரே..
போர்க்களத்தில் தீ ஆவான்..
தாய் மடியில் பூ ஆவான்..
ஆண்டவனே ஆணை இட்டும் தாயிட்ட கோட்டை தாண்டிட மாட்டான்..

சீசா நேப்பிக்கோ போதய மனசுல அப்பிக்கோ..
காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ..
சீசா நேப்பிக்கோ நெருப்பனெ நீ பத்திக்கோ..
போதய மனசுல அப்பிக்கோ..
முழு நிலவ நீ ஏத்துக்கோ..

சீசா நேப்பிக்கோ போதய மனசுல அப்பிக்கோ..
காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ..
தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ..
ராசா வந்தாச்சே அவரையும் ஆட சேத்துக்கோ..

சீசா நேப்பிக்கோ போதய மனசுல அப்பிக்கோ..

பலே பலே பலே பாகுபலி..
பயம் இன்றி பாயும் புலி..
அடி இடி வெடி மேளத்தை கிழி..

பலே பலே பலே பாகுபலி..
பயம் இன்றி பாயும் புலி..
அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி..
துயரம் எல்லாம் உதிரட்டுமே..
திசை எட்டும் அதிரட்டுமே..





.....................





Songs lyrics from baahubali 2: the conclusion tamil movie: