O BABY BABY

 ஓ பேபி பேபி 



Movie: Kadhalukku mariyadhai

Singers: Vijay, Bharatharani

Music director: Ilayaraja


ஆண்: விழியில் விழி மோதி இதய கதவு இன்று திறந்ததே..

பெண்: விழியில் விழி மோதி இதய கதவு இன்று திறந்ததே..

ஆண்: இரவு பகலாய் இதயம் கிளியாகி பறந்ததே..

பெண்: இரவு பகலாய் இதயம் கிளியாகி பறந்ததே..

ஆண்: ஏ காதல் நெஞ்சை..

பெண்: ஏ காதல் நெஞ்சை..

ஆண்: யாரோடு சொல்வேன்..

பெண்: யாரோடு சொல்வேன்..

ஆண்: வந்து போன தேவதை

பெண்: வந்து போன தேவதை

ஆண்: நெஞ்சை அள்ளி போனதே..

பெண்: நெஞ்சை அள்ளி போனதே..

ஆண்: நெஞ்சை அள்ளி போனதே..

பெண்: ஹே ஹே ஹே..

ஆண்: ஓ பேபி பேபி என் தேவ தேவி..
ஓ பேபி பேபி என் காதல் ஜோதி..
ஒரு பார்வை வீசி சென்றாள் ஓ உலகம் விடிந்ததிங்கே..
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..
ஓ பேபி பேபி என் தேவ தேவி..

பார்வை விழுந்ததும் உயிர் வரை தேகம் நனைந்தது..
சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது..
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை..
காற்று எந்தன் காதில் கவிதை சொன்னதில்லை..
ஓ இருதயம் இரு பக்கம் துடிக்குதே..
அலை வந்து அலை வந்து அடிக்குதே..
எனக்குள்ளே தான்..

ஓ பேபி பேபி என் தேவ தேவி..
ஓ பேபி பேபி என் காதல் ஜோதி..

ஜீவன் மலர்ந்தது புது சுகம் எங்கும் வளர்ந்தது..
தேவன் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது..
ஊரை கேட்கவில்லை பேரும் தேவையில்லை..
காலம் தேசம் எல்லாம் காதல் வானில் இல்லை..
ஓ தேவதை தரிசனம் கிடைத்ததே..
ஆலய மணி எங்கும் ஒலித்ததே..
என்னை தந்தேன்..

ஓ பேபி பேபி என் தேவ தேவி..
ஓ பேபி பேபி என் காதல் ஜோதி..
ஒரு பார்வை வீசி சென்றாள் ஓ உலகம் விடிந்ததிங்கே..
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..