KANAVUGAL PERIYA KANAVUGAL

 கனவுகள் பெரிய கனவுகள்



Movie: Ullam ketkume

Singers: Karthik, Tippu, O.S.Arun, Premji amaran, Febi mani

Music director: Harris jayaraj


பெண்: என்னுள்ளே என்னுள்ளே ல் கண்டேன்..
காதல் கண்டேன் நான் காதல் கண்டேன்..
காதல் கண்டேன்..

ஆண்: கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லி கொடு நண்பா..
சார் அப்துல்கலாம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா..
பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்..

உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலே..

கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லி கொடு நண்பா..
அப்துல்கலாம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா..
பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்..

உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலே..
உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலேலேலே..

ஆண்: எல்லா கடவுளும் ஏற்று கொள்ளும் ஒரே கடவுள் காதல்..
எல்லா உடல்களும் ஏற்று கொள்ளும் ஒரே இரத்தம் காதல்..
காற்றுக்கு மதம்தான் என்ன..
தண்ணீரின் ஜாதி என்ன..
கடவுளின் நிறம் தான் என்ன..
காதலுக்கு பேதம் என்ன..

பெண்: காதலுக்கு ஜே போடும் கவிதை எல்லாம் சொல்வோம் வாருங்கள்..
மெல்லினங்கள் ஆள வரும் மில்லெனியம் காண்போம் வாருங்கள்..

உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலேலே..
உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலேலேலே..

ஆண்: பேதம் மதம் சண்டையெல்லாம் மூத்தோர் செய்யும் தொல்லையே..
இடையில் வந்த ஜாதி மதங்கள் எங்கள் நட்பில் இல்லையே..

பெண்: பாம்பினை தொழ தான் வேண்டும்..
சமுதாயம் எழ தான் வேண்டும்..
சமரசமே இல்லாத சமதர்மம் நாம் தர வேண்டும்..

ஆண்: ஏ நண்பர்கள் நாம் கூடி தேசத்தை வளர்ப்போம் வாருங்கள்..
தேசிய கொடி ஏந்தி செவ்வாயில் நடப்போம் வாருங்கள்..

உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலேலேலே..

பெண்: கனவுகள் பெரிய கனவுகள்..

கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லி கொடு நண்பா..
அப்துல்கலாம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா..

ஆண்: பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்..

உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலே..
உல்லலேலே உல்லலேலேலே உல்லலேலே உல்லலேலே..





............................





Songs lyrics from ullam ketkume movie: