DHO DHO DHO DHODA DHODA

 தோ தோ தோ தோடா தோடா



Movie: Ullam ketkume

Singers: Franko, KK

Music director: Harris jayaraj


தோ தோ தோ தோ தோ தோடா தோடா..
க்யூட் ஆன பெண் என்றால் நீ க்யூவில் நில்ட்றா..
டே டே டே டே டே டே நீ வாடா வாடா..
அட்லாண்டிக் ஆசைக்கு தான் காம்பவுன்ட் கேட் டா..
ரெட் ஆப்பிள் போலே சில பெண்கள் மிக கனிவாய் பேசிவிடும்..
பைன் ஆப்பிள் போலே பல பெண்கள் பொடி முள்ளாய் குத்திவிடும்..
அட தினுசா தினுசா பார்த்தா கூட கண்கள் கேட்குமே மோர் மோர்..
அட கருப்போ சிவப்போ  எது வந்தாலும் உள்ளம் கேட்குமே மோர் மோர்..

தோ தோ தோ தோ தோ தோ  தோடா தோடா..
க்யூட் ஆன பெண் என்றால் நீ க்யூவில் நில்ட்றா..
டே டே டே டே டே டே நீ வாடா வாடா..
அட்லாண்டிக் ஆசைக்கு தான் காம்பவுன்ட் கேட் டா..

அப்பர் பெர்த்திலே அவள் தூங்கினால் உள்ளம் கேட்குமே மோர் மோர்..
அபார்ட்மெண்ட்டிலே ஆன்ட்டி பேசினால் உள்ளம் கேட்குமே மோர் மோர்..
மில்லிமீட்டர்கள் உயரம் மிடி  உயரும் நேரம் தான் பார்த்து..
சென்டிமீட்டர்கள் உயர நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்..
ராஸ்பெர்ரி சா கோ லவ் ஸ்டடி கோ கோ..
கண்ணாலே கண்களில் குளோரோஃபார்ம் தந்தாளே..
ஏ பி சி வைட்டமின் புன்னகை பூத்தாளே.. ஏ..ஏ..

தோ தோ தோ தோ தோ தோ தோ தோடா தோடா..
க்யூட் ஆன பெண் என்றால் நீ க்யூவில் நில்ட்றா..
டே டே டே டே டே டே நீ வாடா வாடா..
அட்லாண்டிக் ஆசைக்கு தான் காம்பவுன்ட் கேட் டா..

ஐஸ்கிரீமில் செய்த சிலை என்றால் டீஸ்பூனாய் மாறிக்கோ..
கேட் வாக்கில் செய்த நடை என்றால் ப்ளாக் கேட்சாய் சுத்திக்கோ..
ஹோவே  ஏ..ஏ..ஓ..ஹோவே ஏ.ஏ..ஓ..
பல கிலோ கணக்கிலே சிரித்து பேசிடும் பெண்களை நீ நம்பு...
சில கிலோ கணக்கிலே சிரித்து பேசிடும் பெண்ணால் வரும் வம்பு..
ஒரு பாதாம் தேகம் தொட்டு போனால் உற்சாகம் தான் மோர் மோர்..
ஒரு சப்ப ஃபிகரு லவ் யூ சொன்னால் செத்து தொலையலாம் மோர் மோர்..
ஹே ஹே மோர் மோர்..
ஹே ஹே மோர் மோர்..

நண்பன் காதலி ஹலோ சொல்கையில்  உள்ளம் கேட்குமே மோர் மோர்..
தங்கை தோழிகள் ஷேக் ஹேண்ட் தருகையில் உள்ளம் கேட்குமே மோர் மோர்..
குளோனிங் நிலவுகள் கூட்டம்..
அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்..
க்ரிஸ்டல் பதுமைகள் ஆட்டம்..
அது என்றும் இளமையின் கூட்டம்..
Excuse me..I dont care it..
I need it please kiss me..
I want it..
சினிமாஸ்கோப் போலவே சில பெண்களின் தோற்றம் பார்..
பயோஸ்கோப் போலவே சில பெண்களை நோட்டம் பார்..
கலகல கலகல கலகல கலகல

தோ தோ தோ தோ தோ தோ தோ தோடா தோடா..
க்யூட் ஆன பெண் என்றால் நீ க்யூவில் நில்ட்றா..

ஓ சேர சேர சேர சேரா சேரா..
ஓ சேர சேர சேர சேரா சேரா..
ஓ சேர சேர சேர சேரா சேரா..
ஓ சேரா  ஓ சேரா சேரா சேரா..
ஓ சேரா ஓ  சேரா சேரா சேரா..