MUTHU MUTHU MAZHAI

 முத்து முத்து மழை




Movie: Mr.Romeo

Singers: Ila arun

Music director: A.R.Rahman 


அடடடடடா முத்து முத்து மழை முத்தாடுதே..
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே..
என் காதில் காதில் மழை கவி பாடுதே..
அது காதல் காதல் என்று சுதி சேருதே..
என் பருவம் நனஞ்சு போனதே..

தோணி வைத்த மூலையிலே நான் சொட்ட சொட்ட நிக்கையிலே..
அட நனையாத இடம் எது தேடாதே..
ஆ தேவராச்சி ஓடையிலே நான் தெப்பமாக நிக்கையிலே..
நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே..

அடடடடா முத்து முத்து மழை முத்தாடுதே..
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே..
என் காதில் காதில் மழை கவி பாடுதே..
அது காதல் காதல் என்று சுதி சேருதே..

சுங்கடி சுங்கடி சேலை சுந்தரி வந்தாளே..
அவ சொக்கு பொடி போட்டு போனாளே..
 சுங்கடி சுங்கடி சேலை சுந்தரி வந்தாளே..
அவ சொக்கு பொடி போட்டு போனாளே..
அவ போனது போனதெங்கே..
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே..
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே..

மூடி மேல மூடிட்டு நான் பொத்தி வெச்சேன்..
ஒரு மழைத்துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே..
அந்த மழை புகுந்த வழி பாத்து  என் மாமன் வந்தான்..
அதனாலே என் உள்ளம் தான் நனைஞ்சிருச்சே..ஓ..
மூடி மேல மூடிட்டு நான் பொத்தி வெச்சேன்..
ஒரு மழைத்துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே..
அந்த மழை புகுந்த வழி பாத்து  என் மாமன் வந்தான்..
அதனாலே என் உள்ளம் தான் நனைஞ்சிருச்சே..

அடடடடா முத்து முத்து மழை முத்தாடுதே..ஏ..
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே..ஏ..
என் காதில் காதில் மழை கவி பாடுதே..
அது காதல் காதல் என்று சுதி சேருதே..

சுங்கடி சுங்கடி சேலை சுந்தரி வந்தாளே..
அவ சொக்கு பொடி போட்டு போனாளே..
சுங்கடி சுங்கடி சேலை சுந்தரி வந்தாளே..
அவ சொக்கு பொடி போட்டு போனாளே..
அவ போனது போனதெங்கே..
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே..

நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு..
அந்த முள்ளை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே..
ஏ கரிசக்காட்டுல துள்ளி துள்ளி துள்ளி வந்தேன் மச்சான்..
ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு..
அந்த முள்ளை எடுக்கின்ற சாக்கில்  தடவாதே..
நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு..
அந்த முள்ளை எடுக்கின்ற சாக்கில்  தடவாதே..