MELLISAIYE
மெல்லிசையே
Movie: Mr. Romeo
Singers: swarnalatha, unni menon, srinivas, sujatha mohan
Music director: A.r.rahman
பெண்: மெல்லிசையே..என் இதயத்தின் மெல்லிசையே..
என் உறவுக்கு இன்னிசையே..
என் உயிர் தொடும் நல்லிசையே..
மெல்லிசையே..என் இதயத்தின் மெல்லிசையே..
என் உறவுக்கு இன்னிசையே..
என் உயிர் தொடும் நல்லிசையே..
ஆண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்..
எனது விழிகளை மூடி கொண்டே..
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்..
கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்..
எனது விழிகளை மூடி கொண்டே..
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்..
பெண்: மெல்லிசையே..என் இதயத்தின் மெல்லிசையே..
என் உறவுக்கு இன்னிசையே..
என் உயிர் தொடும் நல்லிசையே..
ஆண்: எத்தனை இரவு...உனக்காக விழித்திருந்தேன்..
உறங்காமல் தவித்திருந்தேன்...
விண்மீன்கள் எரித்திருந்தேன்...
பெண்: எத்தனை நிலவை..உனக்காக வெறுத்திருந்தேன்..
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்...
உனை கண்டு உயிர் தெளிந்தேன்..
ஆண்: நீ ஒரு பாதி..என்றும்..நான் ஒரு பாதி..
காதல் ஜோதி..
பெண்: என்னவனே..
நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்..
ஆண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்..
எனது விழிகளை மூடி கொண்டே..
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்..
பெண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்..
எனது விழிகளை மூடி கொண்டே..
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்..
பெண்: மன்மத விதையை..மனதோடு விதைத்தது யார்...
மழை ஊற்றி வளர்த்தது யார்..
மலர் காடு பறித்தது யார்..
ஆண்: காதல் தீயை...நெய் கொண்டு வளர்த்தது யார்..
கை கொண்டு மறைத்தது யார்..
அதை வந்து அணைப்பது யார்..
பெண்: ஆயிரம் காலம்...வாழும்...காதலும் வாழும்..ஆயுள் நீளும்..
ஆண்: பெண்ணழகே.....
மண்ணும் விண்ணும் போனாலும்..மாறாது இந்த சொந்தம்..
பெண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்..
எனது விழிகளை மூடி கொண்டேன்..
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்..
ஆண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்..
எனது விழிகளை மூடி கொண்டே..
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்..
.......................
Songs lyrics from Mr.romeo movie:
