MONA LISA
மோனாலிசா
Movie: Mr. Romeo
Singers: Malaysia vasudevan, Nagoor Mohammed Ali
Music director: A.R.Rahman

மோனாலிசா மோனாலிசா தேசம் பேசும் மோனாலிசா..
மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா..
அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏசி ஏசி..
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி..
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்சி ஜிப்சி..
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்சி மிக்சி..
மேரே பியாரி பியாரி காதல் சோரி சோரி..
கண்ணால் நீ சொல்லு லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி..

அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் தான் முடிந்தால் என்ன..
அன்பே நம் லவ் கேம்ஸ் முடியாதம்மா..
அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் தான் முடிந்தால் என்ன..
அன்பே நம் லவ் கேம்ஸ் முடியாதம்மா..
சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்ன..
டார்லிங் நம் லவ் என்றும் பிரியாதம்மா..
நீ போதும் நான் வாழ உற்சாகமா..
அந்த ஹார்லிக்சும் காம்பிளானும் வேண்டாம் அம்மா..
விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து..
நித்தம் விளையாடிடும் சின்ன டென்னிஸ் பந்து..
அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏசி ஏசி..
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி..
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்சி ஜிப்சி..
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்சி மிக்சி..
ஏஏ ஏஏ ஏஏ ஏஏஏ ஸ்பீல்பெர்க் படம் போலே உன்னை பார்க்கிறேன்..
டிஸ்னிலேண்ட் நீயென்று உடல் வேர்க்கிறேன்..
ஸ்பீல்பெர்க் படம் போலே உன்னை பார்க்கிறேன்..
டிஸ்னிலேண்ட் நீயென்று உடல் வேர்க்கிறேன்..
பீத்தோவன் இசை போலே சிரிக்கின்றதே..
பென்குயின் பறவை போல் பறக்கின்றதே..
காதல் கிரிக்கெட்டிலே பௌலிங் நீ போடடி..
அந்த டெண்டுல்கர் போல் சிக்ஸர் அடிப்பேனடி..
வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி..
என்னை நீங்கி போனால் ஏறும் எந்தன் பீபி..
அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏசி ஏசி..
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி..
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்சி ஜிப்சி..
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்சி மிக்சி..
மேரே பியாரி பியாரி காதல் சோரி சோரி..
கண்ணால் நீ சொல்லு லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி..
......................
Songs lyrics from Mr.romeo movie: