MANNURUNDA
மண்ணுருண்ட
Movie: Soorarai potru
Singers: Senthil ganesh
Music director: G.V.Prakash kumar
மண்ணு உருண்ட மேல..
மண்ணு உருண்ட மேல..
மனுச பய ஆட்டம் பாரு..ஆ ஆ ஆட்டம் பாரு..
ஏ ஏ ஆட்டம் பாரு..ஆட்டம் பாரு..
ஆட்டம் பாரு ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்..
மண்ணு உருண்ட மேல..
இந்த மனுச பய ஆட்டம் பாரு..
கண்ணு ரெண்ட மூடி புட்டா வீதியில போகும் தேரு..
அண்டாவுல கொண்டு வந்து சாராயத்த ஊத்து..
ஐயாவோட ஊர்வலத்தில் ஆடுங்கடா கூத்து..
ஏழை பணக்காரன் இங்க எல்லாம் ஒன்னு பங்கு..
கடைசில மனுஷனுக்கு ஊதுவாய்ங்க சங்கு..
ஏழை பணக்காரன் இங்க எல்லாம் ஒன்னு பங்கு ..
கடைசில மனுஷனுக்கு ஊதுவாய்ங்க சங்கு..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
நெத்தி காசு ஒத்த ரூவா ஏ கூட வரும் சொத்து..
ஏ ஒத்த ரூவா ஆ ஆ ஒத்த ரூவா
ஏ ஏ ஒத்த ரூவா
ஒத்த ரூவா ஒத்த ரூவா ஒத்த ஒத்த ஒத்த ஒத்த ஒத்த ஒத்த..
நெத்தி காசு ஒத்த ரூவா கூட வரும் சொத்து தானே..
செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கி போட்டு குத்துவோமே..
சாராயம் குடிச்சவங்க வேட்டி அவுந்து விழுமே..
குடம் உடைக்கும் எடம் வரைக்கும் பொம்பளைங்க அழுமே..
ஆயிரம் பேரு இருந்தாலும் கூட யாரும் வர்லடா..
அடுக்கு மாடி வீடு இருந்தும் ஆறடி தான் மெய்யடா..
ஆயிரம் பேரு இருந்தாலும் கூட யாரும் வர்லடா..
அடுக்கு மாடி வீடு இருந்தும் ஆறடி தான் மெய்யடா..
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்..
டமுக்கு டப்பான் டப்பான் டா..
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்..
டமுக்கு டப்பான் டப்பான் டா..
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்..
டமுக்கு டப்பான் டப்பான் டா..
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்..
டமுக்கு டப்பான் டப்பான் டா..
கீழ் ஜாதி உடம்புக்குள்ள..
கீழ் ஜாதி உடம்புக்குள்ள..
ஓடுறது சாக்கடையா..
ஐயா ஓடுறது சாக்கடையா..
அந்த மேல் ஜாதி காரனுக்கு..
அந்த மேல் ஜாதி காரனுக்கு..
ரெண்டு கொம்பு இருந்தா ஆ ஆ
ரெண்டு கொம்பு இருந்தா ஏய் ஏய்
கொம்பு இருந்தா கொம்பு இருந்தா கொம்பு கொம்பு கொம்பு கொம்பு கொம்பு கொம்பு கொம்பே..
கீழ் ஜாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா..
மேல் ஜாதி காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா..
உழைக்குற கூட்டம் எல்லாம் கீழ் ஜாதி மனுஷங்களாம்..
உக்காந்து திங்குறவன்லாம் மேல் ஜாதி வம்சங்களாம்..
என்னங்கடா நாடு அட ஜாதிய தூக்கி போடு..
அட என்னங்கடா நாடு அட ஜாதிய பொதைச்சு மூடு..
என்னங்கடா நாடு அட ஜாதிய தூக்கி போடு..
அட என்னங்கடா நாடு அட ஜாதிய பொதைச்சு மூடு..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான்டா..
...................
Songs lyrics from soorarai potru movie:-
